பக் -15
(2026, ஜூன் மாதத்தில் எட்டாம் வகுப்பில் விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்குப் புத்தகங்கள் பரிசு வழங்கப்பட்டன.)
பக் 17
( 2026-2027 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய கல்விக்குழு உறுப்பினர் பொ.வீ.க.வீ.அருவுகராஜா அவர்கள்.)
பக் 34
(தமிழ்க்கூடல் விழாவில் மாணவர்களுக்கு நூல்களைப் பரிசாக வழங்குகிறார் பட்டிமன்ற நடுவர்.கவிஞர்.மூரா)
பக் 36
(புனித அந்தோணியார் பெண்கள் மேனிலைப்பள்ளியில்,பட்டிமன்றத்தில் நடுவராக.)
பக் 40
நான் பயின்ற பள்ளியில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய மன்றத் தொடக்கவிழாவிற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றிய மகிழ்ச்சியான தருணம்.
பக் 43
(குறுவட்டம் & மாவட்ட அளவில் ஆண்டுதோறும் 50 பதக்கங்களுக்கு மேல் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துவரும் உடற்கல்வி ஆசிரியர்.திரு.முத்துராசா.)
பக் 58
(எங்கள் பேராசான்.கலைமாமணி.கு.ஞானசம்பந்தன் ஐயா அவர்களின் 'அமுதகத்தின் அறிவகம்' நூலகத்தில்.)
பக் 62
(மதுரை, டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் மாணவிகளிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உரை)
பக் 80
பொறியாளர் சுரேஷ் - வைகைச்செல்வன் படம் இணைக்கவும்
(மேனாள் கல்வி அமைச்சர்.வைகைச் செல்வன் அவர்களிடமிருந்து பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நூல் அடைவுகளைப் பெறுதல். உடன் பொறியாளர் சுரேஷ் அவர்கள்.)
பக் 81
( ஆண்டார்கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்.திரு.கிருஷ்ணமூர்த்தி நூல்கள் வழங்குகிறார்)
பக் 84
(எங்கள் பள்ளிக்குத் தொடுதிரைக் கற்பித்தல பலகை வழங்கிய மதுரை ரோட்டரிக்கிளப் நண்பர்கள். காரணமாக இருந்த நல்லாசிரியர்.திரு.மோசஸ் மங்களராஜ் அவர்கள்)
(எங்கள் பள்ளிக்குப் பிரிண்டர் வழங்கிய மதுரை சிட்டி லயன்ஸ் கிளப் நண்பர்கள்)
பக் 91
(23 ஆண்டுகளுக்குப் பின்னர் நாங்கள் படித்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்குச் சென்று உரையாடி மகிழ்ந்தோம் - DIET வானரமுட்டி)
பக் 81
0 Comments