தீபாவளித் திருநாள் - கவிதை
தித்திக்கும் நன்னாள்...
திகட்டாத நன்னாள்...
அசுரனை வதம் செய்த நன்னாள் ...
மக்கள் கொண்டாடும் நன்னாள் ...
புத்தாடை அணியும் நன்னாள்...
விருந்தோம்பல் ஏற்ற நன்னாள்...
இனிப்பு உண்டு மகிழ்ழும் நன்னாள் ...
வானில் வேடிக்கை நடக்கும் நன்னாள்...
வீட்டில் தீப ஒளி ஏற்றும் நன்னாள்...
நம் வாழ்வில் ஒளி வீசும் நன்னாள்...
உறவுகளோடு உணவு
உண்டு இனிப்பு உண்டு
பட்டாசு போட்டு மகிழ்விக்கும் நன்னாள்...
இந்த தீபாவளி திருநாள்...
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் ஆசிரியர் ஜான்சி 💐🙏🏻
0 Comments