கவிதைப் பக்கம் - மனம் தொடும் கவிதைகள் - திருமதி.மீனாட்சி, தமிழாசிரியை.

 

கவிதைப் பக்கம் - திருமதி.மீனாட்சி, தமிழாசிரையை.


நினைவலைகளின்

தொகுப்பில்

ஏதுமில்லை.


உன்

நினைவுகளின்

சேகரம்

மட்டுமே!


நித்தியமாய்

இருக்கிறது


நேற்றும்

நாளையும்

மறந்து


இன்று 

இந்தநொடி

மட்டும்

நிசசயம்

உன்னால்!

Post a Comment

0 Comments