நேமிக்கம் - விமர்சனம்
வணக்கம் தங்களுடைய சிறுகதை சிறப்பு. வட்டார வழக்கு, வளமையான எழுத்து. கிடாய்வெட்டும் நிகழ்ச்சி
மாடசாமியின் மனப்போராட்டம் மனைவியின் ஆறுதல் அருமை. கி. ராஐநாராயணன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.தங்களுடைய எழுத்துக்களில்.சிறிய நிகழ்வினை சிறுகதையாக்கி சிகரத்தை தொட்டுவிட்டிர்கள் வாழ்த்துகள்.💐🤝💐👍🏻💐
கபிலன், தலைமையாசிரியர், புதுக்கோட்டை.
0 Comments