யானை

 

யானை

சுதந்திரம்  காட்டில் 

சோகம்  நாட்டில் 

கை  நீட்ட  வைத்தாய் 

நடு ரோட்டில் 

சுகங்கள்  உன் வீட்டில் 


மனிதா ....

ஐந்தறிவு  என்காதே என்னை ...

உன்னை விட வுயர்ந்தவன்  நான் .


இடம்   -  கோமதி  புரம் .Madurai .

Post a Comment

0 Comments