சும்மாக்காச்சுக்கும்

 


சும்மாகாச்சுக்கும்

----------------------


சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு , 

எதிரில் இருப்பவர்

கோவத்தின் உச்சிக்குச் செல்ல ,

சும்மா காச்சுக்கும் சொன்னேன்

என்று சொல்லி . சுலபமாய் தப்பித்துக் கொள்கிறோம்

நண்பரின் கோவப் பார்வையிலிருந்து !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments