தோசை

 


எலே ... தீவாளிக்கு ஒங்க வீட்ல என்ன பலகாரம் செய்யுதாக ?


எங்க வீட்ல தோசையே ... !

ஒங்க வீட்ல ?


எங்க வீட்லயும் தோசதான்.

ஒங்க வீட்ல என்ன தோச ? 

அரிசித் தோசயா ? சோளத் தோசயா ?


அரிசித் தோச ...

எங்க வீட்லயும்தான் ...ஹையா ஜாலி ...


( சில பல வருசத்துக்கு முன்னால தோசயே திருவிழா பலகாரம் கிராமங்களில் )


 மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments