கெடாவெட்டு

 


கெடா வெட்டு


மாமா ... தப்பா எடுத்துக்கிராதீக,அடிச்ச பத்திரிக்க தீந்து போச்சு.அதான் வெத்தல பாக்கு வச்சு குடுக்கிறன். வெளியூர்க்கு கொஞ்சம் எக்ச்ட்ராவா கொடுக்கற மாதிரி ஆகிப்போச்சு. 

ஒருத்தருக்குக் கொடுத்து ஒருத்தர்க்கு கொடுக்கலனா சடச்சுக்கிருவாக ., அதான் பாருங்க நா ஒரு கணக்குப் போட்டுப்  பத்திரிக்க அடிச்சா ... அது ஒரு கணக்காப் போச்சு. வெளியூர்க்காருகளுக்கு வெத்தல பாக்கு வச்சுக் கொடுத்தா அவ்வளவு நல்லா இருக்காது பாருங்க ... அதாம் மாமா நம்மூர்ல பாதிப்பேத்துக்கு மேல வெத்தல பாக்கு வச்சுக் கொடுத்திருக்கன்.


பத்திரிக்கை இல்லாமைக்கான விளக்கத்தை முத்துவிடம் சொன்னான் மாடசாமி.


( கதையின் தொடக்கம் இது .நீண்ட கதை என்பதால் தொடக்கம் மட்டும் )


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments