விலையின்றிக் கிடைத்த பழங்கள்
-------------------------------------------
பால்யத்தில் சேக்காளிகளோடு சுற்றித் திரிந்து டவுசர் சேப்பு(பை) நிறைய பழங்கள் பறித்து தின்றது மகிழ்வான காலங்கள். மனதில் நிற்கும் சில பழங்கள்.
எலந்தப் பழம்
கள்ளிப் பழம்
மிதுக்கம் பழம்
மஞ்சனத்திப் பழம்
சொடக்குத் தக்காளிப் பழம்
பனம் பழம்
மு.மகேந்திர பாபு.
0 Comments