கோடை விடுமுறையும் ,குடும்ப விவாதமும்

 


கோடை விடுமுறையும் ,குடும்ப விவாதமும்
கோடை விடுமுறைக்கு
குற்றாலம் செல்வோம் என்கிறாள் மகள் .
கொடைக்கானல்,ஊட்டி
செல்வோம் என்கிறான் மகன் .
திருசெந்தூர் ,பழனி
செல்வோம் என்கிறாள் மனைவி .
புன்னகையோடு கேட்டுக் கொண்டிருக்கிறான்
கணவன் .
ஹாய்...டாட் ...
சம்மர் வகசனகு
சிங்கப்பூர் ,மலேசிய வேண்டாம்
பாரிஸ் போகலாம் என்கிறாள் மகள் .
லண்டன் போலாம் என்கிறான் மகன் .
ஆஸ்திரேலியாவில் உள்ள தன
சிஸ்டர் வீட்டிற்குப் போலாம்
என்கிறாள் அம்மா .
எனி ஒன ஒ.கே என்கிறார் அப்பா .
லீவுக்கு விறகு பொறுக்க போ
என்கிறாள் அம்மா .
செங்கல் சூளைக்கு போ
என்கிறார் அப்பா .
வெயிலுக்குள்ள படிக்கிற புள்ள
எதுக்கு ?
தீப்பெட்டி ஆபிஸ் போ
என்கிறான் அண்ணன் .
இப்படியாக விவாதம்
நடக்கிறது
அவரவர் வீட்டில் .
எல்லா உணர்ச்சிகள

Post a Comment

0 Comments