கருவாடு
ஏம்பா வீட்ட இப்படி நாறடிக்கிறீங்க ? நான் வீட்ல இருக்கிறதா ? வேண்டாமா ? இனிமே இப்டிப் பண்ணிங்க பேசமாட்டேன் ஆமா . என கோபத்தோடு சொல்லிச் செல்கிறாள் மகள்.
வெங்காயம் , தக்காளி , மிளகாயுடன் அடுப்பில் வெந்து கொண்டிருக்கிறது கருவாடு.
மு.மகேந்திர பாபு.
0 Comments