மகிழ்வித்து மகிழ்வோம் !
Green Tamil - You Tube & greentamil.in - Website
மற்றும்
சென்னை கூத்துப் பட்டறை இணைந்து
வழங்கும்
' ஆற்றல் ஆசிரியர் ' - இரண்டாம் ஆண்டு விருது விழா
நாள் : 01 - 09 - 2029 ( செப்டம்பர் - 01 - 2023 )
நேரம் : காலை 10:00
இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி ,
ஆண்டார்கொட்டாரம் ,
மதுரை கிழக்கு .
************** ********** ***************
தொடக்கப்பள்ளி , நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி , மேல்நிலைப்பள்ளி , அரசு உதவிபெறும் பள்ளி , பதின்மப்பள்ளி என அனைத்துவகைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் , தலைமையாசிரியர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
சிறப்புமிக்க ஆசிரியர்களைத் தேடி அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
விருதைத்தேடி அவர்கள் வரவேண்டாம். விண்ணப்பிக்க வேண்டாம் . பணம் அனுப்ப வேண்டாம். விருதிற்கு கண்டறிந்து விருது வழங்குவோம். விருதுடன் பாராட்டுச் சான்றிதழ் , பயனாடை வழங்கப்படும்.
விழா முழுமையும் Green Tamil - என்ற You Tube ல் பதிவேற்றம் செய்யப்படும்.தலைமை : திரு.மு.கஜேந்திரன் அவர்கள் , இராணுவ இளநிலை ஆணையிடு அலுவலர்.
விருதுகள் வழங்கி விழாப்பேருரை :
பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள் , முதுகலைத்தமிழாசிரியர் & தலைமையாசிரியர் ( ப.நி ) , இராயப்பன்பட்டி , தேனி.
சிற(ரி)ப்புரை : கவிஞர்.மூரா
ஆசிரியர் (ப.நி ) & பட்டிமன்ற நடுவர் , திரைப்பட நடிகர்.
************** *************** **********
வாழ்த்துரை : அக்ரி.க.ஆறுமுகம் , வேளாண்மை அலுவலர் ( ப.நி )
கவிஞர்.காரை கிருஷ்ணா , தமிழாசிரியை & கூத்துப்பட்டறை பொதுச்செயலாளர்.
கவிஞர்.மணி மீனாட்சி சுந்தரம் , தமிழாசிரியர் , அரசு மேல்நிலைப்பள்ளி , சருகுவலையபட்டி , மேலூர்.
1 Comments
சோழவந்தான் பக்கம் வாருங்கள். நிறைய பேர் இருக்கிறார்கள்.நன்றி ஐயா.
ReplyDelete