மாணவர் கவிதை
எதிர்காலம்
என்னவாக இருக்கும் என்று
நினைக்காதே !
எதிர்காலத்தை
எப்படி மாற்றலாம்
என்று
நினைத்துப்பார்.
எதிர்காலம்
உன் இமையில் பேசும்.
B.வைஷ்ணவி ,
எட்டாம் வகுப்பு ,
அரசுப் பெண்கள் மாதிரிப் பள்ளி ,
யா.ஒத்தக்கடை , மதுரை.
மாணவர் கவிதை
எதிர்காலம்
என்னவாக இருக்கும் என்று
நினைக்காதே !
எதிர்காலத்தை
எப்படி மாற்றலாம்
என்று
நினைத்துப்பார்.
எதிர்காலம்
உன் இமையில் பேசும்.
B.வைஷ்ணவி ,
எட்டாம் வகுப்பு ,
அரசுப் பெண்கள் மாதிரிப் பள்ளி ,
யா.ஒத்தக்கடை , மதுரை.
0 Comments