10 ஆம் வகுப்பு - தமிழ் - பொதுத்தேர்வில் வெற்றி - மொழியை ஆள்வோம் - வினா & விடை / 10 ஆம் வகுப்பு - தமிழ் - மொழியை ஆள்வோம் - வினாக்களும் விடைகளும்

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

பொதுத்தேர்வில் வெற்றி !

மொழியை ஆள்வோம் 

வினாக்களும் விடைகளும்

மொழியை ஆள்வோம் பகுதி

1. சந்தக் கவியில் வந்த பிழைகளைத் திருத்துக.

"தேணிலே ஊரிய செந்தமிழின் சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும் - நிதம்

ஓதி யுணர்ந்தின் புருவோமே


விடை: 

தேணிலே - தேனிலே

ஊரிய - ஊறிய

தேரும் - தேறும்

சிலப்பதிகாறம் - சிலப்பதிகாரம்

உல்லலவும் - உள்ளளவும்

ஓதியுனம் - ஓதியுணர்
Post a Comment

0 Comments