சுற்றுச்சூழல் வாசகங்கள் -
| சுற்றுச்சூழல் வாசகங்கள் -
மு.மகேந்திர பாபு.
1 ) இயற்கையை நேசிப்போம் ! இயன்றதை யாசிப்போம் !
2 ) மரங்கள் இருக்குமிடம் மகிழ்ச்சி நிலைக்குமிடம்
3 ) மரம் மனிதனின் மூன்றாவது கரம்
4 ) மண் வளமே மனித வளம்
5 ) மரங்களால் சுற்றுச் சூழல் வளமாகும். மனித வாழ்வு நலமாகும்
6 ) துணிப்பையைத் தூக்கு நெகிழிப் பையை நீக்கு
7 ) மண்ணின் வளம் காக்கனும் இயற்கை உரம் சேர்க்கனும்
8 ) ஆளுக்கொரு மரம் நடுவோம் மண்ணில் வாழ ! மண்ணை ஆள !
9 ) மரம் வளர்க்க மழை பொழியும் ! மழை பொழிய வறுமை ஒழியும் !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , அரசு மேல் நிலைப் பள்ளி ( ஆ.தி.ந ) இளமனூர் , மதுரை. பேசி - 97861 41410. | |
மு.மகேந்திர பாபு.
1 ) இயற்கையை நேசிப்போம் !
இயன்றதை யாசிப்போம் !
2 ) மரங்கள் இருக்குமிடம்
மகிழ்ச்சி நிலைக்குமிடம்
3 ) மரம் மனிதனின் மூன்றாவது
கரம்
4 ) மண் வளமே மனித வளம்
5 ) மரங்களால் சுற்றுச் சூழல் வளமாகும்.
மனித வாழ்வு நலமாகும்
6 ) துணிப்பையைத் தூக்கு
நெகிழிப் பையை நீக்கு
7 ) மண்ணின் வளம் காக்கனும்
இயற்கை உரம் சேர்க்கனும்
8 ) ஆளுக்கொரு மரம் நடுவோம்
மண்ணில் வாழ ! மண்ணை ஆள !
| சுற்றுச்சூழல் வாசகங்கள் -
மு.மகேந்திர பாபு.
1 ) இயற்கையை நேசிப்போம் ! இயன்றதை யாசிப்போம் !
2 ) மரங்கள் இருக்குமிடம் மகிழ்ச்சி நிலைக்குமிடம்
3 ) மரம் மனிதனின் மூன்றாவது கரம்
4 ) மண் வளமே மனித வளம்
5 ) மரங்களால் சுற்றுச் சூழல் வளமாகும். மனித வாழ்வு நலமாகும்
6 ) துணிப்பையைத் தூக்கு நெகிழிப் பையை நீக்கு
7 ) மண்ணின் வளம் காக்கனும் இயற்கை உரம் சேர்க்கனும்
8 ) ஆளுக்கொரு மரம் நடுவோம் மண்ணில் வாழ ! மண்ணை ஆள !
9 ) மரம் வளர்க்க மழை பொழியும் ! மழை பொழிய வறுமை ஒழியும் !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , அரசு மேல் நிலைப் பள்ளி ( ஆ.தி.ந ) இளமனூர் , மதுரை. பேசி - 97861 41410. | |
9 ) மரம் வளர்க்க மழை பொழியும் !
மழை பொழிய வறுமை ஒழியும் !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,
அரசு மேல் நிலைப் பள்ளி ( ஆ.தி.ந )
இளமனூர் , மதுரை.
பேசி - 97861 41410.
0 Comments