10 ஆம் வகுப்பு - சமூகஅறிவியல் - புவியியல் - சரியான விடையைத் தேர்ந்து எடுத்து எழுதுக - வினா& விடை / 10th SOCIAL SCIENCE - ONE WORD - QUESTION & ANSWER

 


பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

புவியியல்

அலகு 1

1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்

அ) 2500 கிமீ

ஆ) 2933 கிமீ

இ) 3214 கி.மீ.

ஈ) 2814 கிமீ

விடை : இ ) 3214 கி.மீ.

2. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ------என அழைக்கப்படுகிறது.

அ) கடற்கரை

ஆ) தீபகற்பம்

இ) தீவு

ஈ ) நீர்ச்சந்தி

விடை : ஆ ) தீபகற்பம்

3. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ------  ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.

அ) கோவா ஆ) மேற்கு வங்காளம்

இ ) ஸ்ரீ லங்கா ஈ) மாலத் தீவு

விடை : இ )  ஸ்ரீ லங்கா

4. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் -------

அ) ஊட்டி                      ஆ) ஆனை முடி

இ) கெடைக்கானல் ஈ) ஜின்டா கடா

விடை : ஆ) ஆனை முடி

5. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ----

அ) பாபர்

ஆ) தராய்

இ) பாங்கர்

ஈ) காதர்

விடை : 

6. பழவேற்காடு ஏரி ----- மாநிலங்களுக் கிடையே அமைந்துள்ளது.

அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா

ஆ) கர்நாடகா மற்றும் கேரளா

இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்

ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

விடை : ஈ ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

அலகு 2 

1. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ ) பஞ்சாப் 

ஈ) மத்தியப்பிரதேசம்

விடை : இ ) பஞ்சாப் 

2. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ------காற்றுகள் உதவுகின்றன.

அ) லூ

ஆ) நார்வெஸ்டர்ஸ்

இ மாஞ்சாரல் 

ஈ ) ஜெட் காற்றோட்டம்

விடை : இ ) மாஞ்சாரல் 

3. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ----- ஆகும்.

அ) சமவெப்ப கோடுகள் 

ஆ) சம மழைக்கோடுகள் 

இ )  சம அழுத்தக் கோடுகள் 

ஈ) அட்சக்கோடுகள்

விடை : ஆ ) சம மழைக்கோடுகள் 

4. இந்தியாவின் காலநிலை ------ ஆக பெயரிடப்பட்டுள்ளது. .

அ) அயன மண்டல ஈரக் காலநிலை

ஆ) நிலக்கோட்டுக் காலநிலை

இ) அயன மண்டல பருவக்காற்றுக் காலநிலை

ஈ) மித அயனமண்டலக் காளநிலை

விடை : இ ) அயன மண்டல பருவக்காற்றுக் காலநிலை

அலகு 3

1 ) ----- மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.

அ வண்டல்

ஆ) கரிசல் 

இ ) செம்மண்

ஈ) உவர் மண்

விடை : இ ) செம்மண்

2. எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?

அ )  இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 

ஆ) இந்திய வானியல் துறை

இ) இந்திய மண் அறிவியல் நிறுவனம்

ஈ) இந்திய மண் ஆய்வு நிறுவனம்

விடை : அ ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 

3. ஆறுகளின் மூலம் உருவாகும் மண்

ஆ )  செம்மண்

ஆ) கரிசல் மண்

இ) பாவை மண்

ஈ) வண்டல் மண்

விடை : ஈ ) வண்டல் மண்

4. இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை

அ) ஹிராகுட் அனை

ஆ) பக்ரா நங்கல் அணை

இ பேட்டூர் அணை

ஈ) நாகார்ஜுனா சாகர் அணை

விடை : ஆ ) பக்ரா நங்கல் அணை

5. கரிசல் மண்  ------- எனவும் அழைக்கப்படுகிறது.

அ வறண்ட மண் 

ஆ) உவர் மண்

இ )  மலை மண்

ஈ) பருத்தி மண்

விடை : ஈ ) பருத்தி மண்

6. உலகிலேயே மிக நீளமான அணை

அ)  மேட்டூர் அணை 

ஆ) கோசி அணை

இ) ஹிராகுட் அணை

 ஈ )  பக்ரா நங்கல் அணை

விடை : இ ) ஹிராகுட் அணை

அலகு 4

1. மாங்கனீசு இவற்றில் பயன் படுத்தப்படுகிறது.

அ) சேமிப்பு மின்கலன்கள் 

ஆ) எஃகு தயாரிப்பு 

இ) செம்பு உருக்குதல் 

ஈ) பெட்ரோலிய சுத்திகரிப்பு

விடை : ஆ ) எஃகு தயாரிப்பு 

2. ஆந்திரனசட் நிலக்கரி ---- கார்பன் அளவை கொண்டுள்ளது. .

 அ) 80% - 95% 

ஆ) 70% க்கு மேல் 

இ ) 60% -70%

ஈ) 50% க்கும் குறைவு

விடை : அ) 80% - 95% 

3. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ------

அ) ஆக்ஸிஜன்

ஆ) நீர் 

இ )  கார்பன்

ஈ) நைட்ரஜன்

விடை : இ ) கார்பன்

4. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்

அ) குஜராத் 

ஆ) இராஜஸ்தான் 

இ) மகாராஷ்டிரம் 

ஈ) தமிழ்நாடு

விடை : இ )  மகாராஷ்டிரம் 

5. மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம்

அ )  உயிரி சக்தி

ஆ) சூரியன் 

இ நிலக்கரி

ஈ) எண்ணெய்

விடை : ஆ ) சூரியன் 

6. சோட்டா நாகாரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது

அ )  போக்குவரத்து 

ஆ) கனிமப்படிவுகள் 

இ) பெரும் தேவை 

ஈ) மின்சக்தி சக்தி கிடைப்பது

விடை : ஆ) கனிமப்படிவுகள் 

அலகு 5 இல்லை


***************  *************   ************

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

தினமும்  இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

***************   ****************   *******
Post a Comment

0 Comments