6 ஆம் வகுப்பு - தமிழ்
பருவம் 3 , இயல் 1,
பாரதம் அன்றைய நாற்றங்கால்
மதிப்பீடு
வினாக்களும் விடைகளும்
1 ) தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் ------
அ) திருவாசகம்
ஆ) திருக்குறள்
இ) திரிகடுகம்
ஈ) திருப்பாவை
விடை : ஆ ) திருக்குறள்
2 ) காளிதாசனின் தேனிசைப்
பாடல்கள் எதிரொலிக்கும் இடம்
அ) காவிரிக்கரை
ஆ) வைகைக்கரை
இ ) கங்கைக்கரை
ஈ) யமுனைக்கரை
விடை : அ ) காவிரிக்கரை
3 ) கலைக்கூடமாகக் காட்சி தருவது ------
அ) சிற்பக்கூடம்
ஆ) ஓவியக்கூடம்
இ) பள்ளிக்கூடம்
ஈ) சிறைக்கூடம்
விடை : சிற்பக்கூடம்
4 ) 'நூலாடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ) நூல் + ஆடை
ஆ) நூலா + ஆடை
இ) நூல் + லாடை
ஈ) நூலா + ஆடை
விடை : அ ) நூல் + ஆடை
5 ) எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------
அ) எதிரலிக்க
ஆ) எதிர் ஒலிக்க
இ) எதிரொலிக்க
ஈ) எதிர்ரொலிக்க
விடை : இ ) எதிரொலிக்க
நயம் அறிக.
1 ) “பாரதம் அன்றைய நாற்றங்கால்' என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகை,சொற்களை எடுத்து எழுதுக.
எதுகைச் சொற்கள் :
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும்.
மெய்களை - மெய்யுணர்வு
அன்னிய - அன்னை
சின்ன - ஊன்றுகோல்
வாசலிது - தேசமிது
நெய்த - செய்த
மேலாடை - நூலாடை
தெய்வ - தாயக்கு
அமுதக் கவிதை - அமுத சுரபி
************ ************** *************
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட Greentamil.in இணையதளம் மாணவர்களை அன்புடன் வாழ்த்துகிறது.
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் இயங்கலைத்தேர்வில் ( Online Test ) பங்கேற்று சான்றிதழ் பெற்றிட தங்கள் பெயர் , படிக்கும் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.
*************** **************** *******
0 Comments