ஞாயிபொது அறிவுத் தேர்வு - நாடுகளும் தலைநகரங்களும் - வினா & விடை / SUNDAY ONLINE TEST - QUESTION & ANSWER

 

பொது அறிவுத் தேர்வு 

தலைநகரங்களை அறிவோம்! 

 பகுதி - 1

வினா உருவாக்கம் : 

' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , மதுரை 97861 41410


1) இந்தியாவின் தலைநகரம் -----

அ) சென்னை

ஆ) மும்பை

இ) புதுடெல்லி

ஈ) கொல்கத்தா

விடை : இ) புதுடெல்லி

2) ஆஸ்திரியாவின் தலைநகர் ------

அ) லுவாண்டா

ஆ) அல்ஜியர்ஸ்

இ) வியன்னா

ஈ) திரானா

விடை : இ) வியன்னா

3) ஆப்கானிஸ்தானின் தலைநகர் ----

அ) டப்ளின்

ஆ) காபூல்

இ) ரோம்

ஆ) ரபாத்

விடை : ஆ) காபூல்

4) இந்தோனேஷியாவின் தலைநகர் -----

அ) ஜகர்த்தா

ஆ) சுமத்ரா

இ ) உலன்பட்டோர்

ஈ) கோலாலம்பூர்

விடை : அ) ஜகர்த்தா

5 ) இஸ்ரேலின் தலைநகரம் -----

அ) டெஹாரன்

ஆ) மதினா

இ) மக்கா

ஈ) ஜெருசலம்

விடை : ஈ) ஜெருசலம்

6) இத்தாலியின் தலைநகரம்-----

அ) ரோம்

ஆ) கிரீஸ்

இ) நவ்க்சோட்டி

ஈ) பாக்தாத்

விடை : அ) ரோம்

7) ஈராக்கின் தலைநகரம் -----

அ) ஆஸ்லோ

ஆ) பாக்தாத்

இ) பஞ்சாப்

ஈ) செகந்திராபாத்

விடை : ஆ) பாக்தாத்

8) ஓமனின் தலைநகரம் -----

அ) மஸ்கட்

ஆ) மாலே

இ) பமாக்கோ

ஈ) விலாங்வே

விடை : அ) மஸ்கட்

9) இலங்கையின் தலைநகரம் -----

அ) தனுஷ்கோடி

ஆ) மட்டக்களப்பு

இ) கொழும்பு

ஈ) வவுனியா

விடை : இ) கொழும்பு

10 ) மலேசியாவின் தலைநகர் -----

அ) மாலி

ஆ) ரோம்

இ) மக்காவ்

ஈ) கோலாலம்பூர்

விடை : ஈ) கோலாலம்பூர்

11) ஸ்வீடனின் தலைநகரம் ------

அ) மப்புட்டோ

ஆ) ரங்கூன்

இ) ஸ்டாக்ஹோம்

ஈ) அக்ரா

விடை : இ) ஸ்டாக்ஹோம்

12) ஜெர்மனின் தலைநகரம் ------

அ) லுசாக்கா

ஆ) பான்

இ) பெர்ன்

ஈ) காத்மாண்டு

விடை : ஆ) பான்

13) கிரீஸின் தலைநகரம் ------

அ) ஏதென்ஸ்

ஆ) மணிலா

இ) லிஸ்பன்

ஈ) லிமா

விடை : அ) ஏதென்ஸ்

14) நேபாளத்தின் தலைநகரம் ------

அ) ஆம்ஸ்டர்டாம்

ஆ) மணிலா

இ) பெல்கிரேட்

ஈ) காத்மாண்டு

விடை : ஈ) காத்மாண்டு

15) பாகிஸ்தானின் தலைநகரம் ------

அ) நியாமி

ஆ) கராச்சி

இ) இஸ்லாமாபாத்

ஈ ) கொச்சி

விடை : இ) இஸ்லாமாபாத்

16 ) பங்களாதேஷின் தலைநகரம் -------

அ) மனாமா

ஆ) டாக்கா

இ) நாஸ்லோ

ஈ) மானகுவா

விடை : ஆ) டாக்கா

17) நியூசிலாந்தின் தலைநகரம் ------

அ) வெல்லிங்டன்

ஆ) லாப்பஸ்

இ) காபரோன்

ஈ) சியோல்

விடை : அ) வெல்லிங்டன்

18) பிரான்சின் தலைநகரம் -----

அ) டாக்கா

ஆ) மோரெஸ்பி

இ) சுவா

ஈ) பாரீஸ்

விடை : ஈ) பாரீஸ்

19) ஜப்பானின் தலைநகரம்

அ ) மனாமா

ஆ) டோக்கியோ

இ) சியோல்

ஈ) பிரேசிலியா

விடை : ஆ) டோக்கியோ

20 ) கென்யாவின் தலைநகரம் --

அ) நைரோபி

ஆ) அம்மான்

இ) திம்ப்பு

ஈ) இங்ஸ்டன்

விடை ; அ) நைரோபி

Post a Comment

1 Comments