ஞாயிறு கொண்டாட்டம் - பொது அறிவு - வினா & விடை - போட்டித்தேர்வில் வெற்றி - SUNDAY - ONLINE CERIFICATE TEST - QUESTION & ANSWER

 

ஞாயிறு கொண்டாட்டம் 

பொது அறிவு - வினாக்களும் விடைகளும்

போட்டித்தேர்வில் வெற்றி - 13 - 02 - 2022

1) தமிழ்நாட்டில் காந்தி மியூசியம் எங்குள்ளது ?

அ) மதுரை

ஆ) திருச்சி

இ) நெல்லை

ஈ) சென்னை

விடை : அ ) மதுரை

2) ஆண்டு ஒன்றுக்கு எத்தனை வாரங்கள்?

அ) 35

ஆ) 40

இ) 45

ஈ) 52

விடை : ஈ ) 52

3) 1911 ஆம் ஆண்டிற்கு முன் இந்தியாவின் தலைநகரமாக இருந்தது எது ?

அ) டில்லி

ஆ) மும்பை

இ) கொல்கத்தா

ஈ ) சென்னை

விடை : இ ) கொல்கத்தா

4) நமது தேசிய விலங்கு புலி. தேசிய மரம் ---

அ) பனை மரம்

ஆ) அரச மரம்

இ) வேப்பமரம்

ஈ) ஆலமரம்

விடை : ஈ ) ஆலமரம்

5) டெல்லியிலுள்ள செங்கோட்டை யார்
ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது ?

அ) அக்பர்

ஆ) ஷாஷஹான்

இ) பாபர்

ஈ) ஒளரங்கசீப்

விடை : ஆ ) ஷாஜஹான்

6) இந்தியாவில் ஆறு மொழிகளில்
எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம்

அ) நாடோடி மன்னன்

ஆ) திருவிளையாடல்

இ) மலைக்கள்ளன்

ஈ) கந்தன் கருணை

விடை : இ ) மலைக்கள்ளன்

7) உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்த
இந்திய மன்னர் -----

அ) அக்பர்

ஆ) கனிஷ்கர்

இ) ஹர்ஷர்

ஈ) பாபர்

விடை : அ ) அக்பர்

8) முள்ளங்கி -----

அ) கிழங்கு

ஆ) வேர்

இ) காய்

ஈ) பழம்

விடை : வேர்

9) வட அமெரிக்காவையும் தென்
அமெரிக்காவையும் பிரிக்கும் கால்வாய்

அ) சூயஸ் கால்வாய்

ஆ) பனாமா கால்வாய்

இ) ஆங்கிலக்கால்வாய்

ஈ) பாக்ஜலசந்தி

விடை : ஆ ) பனாமா கால்வாய்

10 ) இந்தியாவின் கடைசி ஆங்கிலேய
கவர்னர் ஜெனரல் -----

அ) ரிப்பன் பிரபு

ஆ) கானிங்பிரபு

இ) மவுண்ட்பேட்டன் பிரபு

ஈ) வெல்லெஸ்லி பிரபு

விடை : இ ) மவுண்ட்பேட்டன் பிரபு 

11) காசியில் அமைந்துள்ள பல்கலைக் கழகம் -----

அ ) இந்து பல்கலைக்கழகம்

ஆ) நாளந்தா பல்கலைக்கழகம்

இ) பாரதியார் பல்கலைக்கழகம்

ஈ) சித்தாந்தப் பல்கலைக்கழகம்

விடை : அ ) இந்து பல்கலைக்கழகம்

12) ஆயிரம் ஏரிகளின் நாடு -----

அ) இங்கிலாந்து

ஆ) நெதர்லாந்து

இ) பின்லாந்து

ஈ) சுவிட்சர்லாந்து

விடை : இ ) பின்லாந்து

13) இணையதளம் முதன் முதலில் எந்த
நாட்டில் பயன்படுத்தப்பட்டது?

அ) இங்கிலாந்து

ஆ) அமெரிக்கா

இ ) இந்தியா

ஈ) ஜப்பான்

விடை : ஆ ) அமெரிக்கா

14) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எந்த
ஆண்டு நிறுவப்பட்டது?

அ) 1954

ஆ) 1960

இ )  1964

ஈ ) 1970

விடை : இ ) 1964

15 ) 480 காகிதங்கள் கொண்ட ஒரு கட்டுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?

அ) குயர்

ஆ) டஜன்

இ )  ரீம்

ஈ) ஒரு கிலோ

விடை : இ ) ரீம்

16 ) சிறந்த இந்திய விளையாட்டுப்
பயிற்சியாளர்களுக்கு என்ன விருது
வழங்கப்படுகிறது?

அ) துரோணாச்சாரியா விருது

ஆ) பீஷ்மாச்சார்யா விருது

இ) அர்ச்சுனா விருது

ஈ) பாரதரத்னா விருது

விடை : அ ) துரோணாச்சாரியா விருது

17 ) பாபநாசம் அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

அ) வைகை

ஆ) தாமிரபரணி

இ) காவிரி

ஈ) கோதாவரி

விடை : ஆ ) தாமிரபரணி

18) வ.உ.சிதம்பரனாருக்கு ' கப்பலோட்டிய
தமிழன்' என்ற பட்டம் கொடுத்தவர் யார்?

அ ) பாரதியார்

ஆ) தி.க.சி.

இ) ம.பொ.சி.

ஈ) அண்ணா

விடை : இ ) ம.பொ.சி.

19 ) ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) தமிழ்நாடு

இ )  பஞ்சாப்

ஈ) ஆந்திரா

விடை : இ ) பஞ்சாப்

20) சென்னை மாநிலம்'  தமிழ்நாடு' என 
எப்போது மாற்றப்பட்டது?

அ) 1947

ஆ) 1957

இ) 1959

ஈ) 1969

விடை : ஈ ) 1969




Post a Comment

0 Comments