தமிழ் - திருக்குறள் உரையாசிரியர்கள்

 

தமிழ் -  திருக்குறள்

உரையாசிரியர்கள்

முற்காலம்

தருமர் மணக்குடவர் தாமதத்தர் நச்சர்

பரிதி பரிமே லழகர் திருமலையார்

மலர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு

எல்லையுரை செய்தார் இவர்.

தருமர்,

மணக்குடவர்,

தாமதத்தர்,

பரிதி,

பரிமேலழகர்,

திருமலையார்,

மல்லர்,

பரிப்பெருமாள்,

காளிங்கர்,

நச்சர்.

முதன்முதலில் திருக்குறளுக்கு உரையெழுதியவர்

மணக்குடவர் ஆவார்.

மிகச்சிறப்பான உரையாக பரிமேலழகர் உரை

கருதப்படுகிறது.

பிற்காலம்

வ.உ. சிதம்பரனார்,

டாக்டர் மு. வரதராசனார்,

திரு.வி. கல்யாணசுந்தரனார்,

சி. இலக்குவனார்,

நா. சுப்புரெட்டியார்,

திருக்குறளார்,

வீ.முனுசாமி,

புலவர் மயிலை. சிவமுத்து,

தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்,

நாமக்கல் கவிஞர். கி.வா. ஜகந்நாதன்,

பாரதிதாசனார்,

புலவர் குழந்தை,

கா.சுப்பிரமணிய பிள்ளை.


Post a Comment

0 Comments