தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28 - சர்.சி.வி.இராமன் - வினா & விடை / NATIONAL SCIENCE DAY - ONLINE TEST - QUESTION & ANSWER

 

தேசிய அறிவியல் தினம் 

பிப்ரவரி - 28 , சிறப்புத் தேர்வு

( சர்.சி.வி. இராமனைப் போற்றுவோம் ! )

அறிஞர்களும் கண்டுபிடிப்புகளும்!

வினா உருவாக்கம் 

பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , மதுரை. 97861 41410

***************   ************   *************

தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வு எழுதி சான்றிதழ் பெற விரும்புவோர் தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம்  இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எனண்ணிற்கு அனுப்பி இணைப்பைப் பெறலாம்.

******************   *************   **********

1) தேசிய அறிவியல் தினம் யாரைச் சிறப்பு செய்யும் விதமாகக்   கொண்டாட்டப்படுகிறது?

அ) சர்.சி.வி.இராமன்

ஆ) அப்துல்கலாம்

இ) ஜெகதீஸ் சந்திர போஸ்

விடை : அ) சர்.சி.வி.இராமன்

2) சூரியக் கதிர்கள் நீரினுள்   செல்லும்போது கடல் நீலநிறமாகக் காட்சி தருவதைக் கண்டறிந்தவர் -----

அ ) சர்.சி.வி.இராமன்

ஆ ) ஜெகதீஸ் சந்திர போஸ்

இ ) ராண்ட்ஜன்

விடை : அ ) சர்.சி.வி.இராமன்

3) இரண்டு வேறுபட்ட துறைகளில் இருமுறை நோபல் பரிசு பெற்றவர் ------

அ) பியரி கியூரி

ஆ) ஐன்ஸ்டீன்

இ) மேரிகியூரி

விடை : இ ) மேரிகியூரி

4) அம்மை நோய்க்குத் தடுப்பூசி
மருந்து கண்டுபிடித்தவர்-----

அ) எட்வர்டு மைபிரிட்சு

ஆ) எட்வர்டு ஜென்னர்

இ) எட்மண்ட் காட்ராய்ட்

விடை :ஆ) எட்வர்டு ஜென்னர்

5) கண்டுபிடிப்புகளின் நாயகர்
என்றழைக்கப்படுபவர் யார் ?

அ) வாட்டர்மேன்

ஆ) டன்லப்

இ) தாமஸ் ஆல்வா எடிசன்

விடை : இ ) தாமஸ் ஆல்வா எடிசன்

6) லூயிஸ் பாஸ்டியர் எந்த  நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடித்தார் ?

அ) சின்னம்மை

ஆ) வெறிநாய்க்கடி

இ) மூளைக்காய்ச்சல்

விடை : ஆ ) வெறிநாய்க்கடி

7) பெனிசிலின் கண்டுபிடித்தவர் யார் ?

அ) சர்.அலெக்சாண்டர் பிளமிங்

ஆ) அலெக்சாண்டர் கிரகாம்பெல்

இ) அலெக்சாண்டர் டூப்ஸ்

விடை : அ )  சர்.அலெக்சாண்டர் பிளமிங்

8) மோட்டார் மன்னன் எனப்
போற்றப்பட்டவர் -----

அ) ஹென்றி ஃபோர்டு

ஆ) ரூதர் ஃபோர்டு

இ) ரத்தன் டாடா

விடை : அ ) ஹென்றி ஃபோர்டு

9) அணுவின் கட்டமைப்பைக்
கண்டுபிடித்தவர் ------

அ) லூயி பாஸ்டர்

ஆ) நீல்ஸ்போர்

இ) ராபர்ட் வெயின்ஸ்பர்க்

விடை :ஆ  ) நீல்ஸ்போர்

10 ) பரிணாமம் குறித்த தத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொன்னவர் யார் ?

அ) சார்லஸ் பாபேஸ்

ஆ) சார்லஸ் டார்வின்

இ) சாமுவேல் தாம்சன்

விடை : ஆ )  சார்லஸ் டார்வின்

11) மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் ------

அ) மைக்கேல் பாரடே

ஆ) கூடர்பர்க்

இ ) வில்லியம் ஹார்வி

விடை : அ ) மைக்கேல் பாரடே

12 ) ஆல்பிரட் பெர்னாட் நோபல்
கண்டுபிடித்தது -----

அ) டைனமோ

ஆ) நைட்ரோ கிளிசரின்

இ) மின்காந்தம்

விடை : ஆ  ) நைட்ரோ கிளிசரின்

13) புவி ஈர்ப்பு விசையைக்   கண்டுபிடித்தவர் யார் ?

அ) நியுட்டன்

ஆ) எட்வின் ஹோம்ஸ்

இ) கில்லட்

விடை :அ )  நியுட்டன்

14) தொலைநோக்கியைக் கண்டுபிடித்த இத்தாலிய அறிவியல் அறிஞர் ------

அ) கோபர் நிக்கஸ்

ஆ) கலிலியோ கலிலி

இ)லென்னெக்

விடை : ஆ )  கலிலியோ கலிலி

15 ) தாவரங்கள் தூண்டலுக்கேற்ப
துலங்குகின்றன என்பதைக்
கண்டறிந்த இந்திய விஞ்ஞானி யார் ?

அ) சர்.சி.வி.இராமன்

ஆ) சர்.ஜெகதீஸ் சந்திர போஸ்

இ) ஆ.ப.ஜ.அப்துல்கலாம்

விடை : ஆ ) சர்.ஜெகதீஸ் சந்திர போஸ்

16) ரைட் சகோதரர்கள் விமானத்தில் பயணம் செய்த ஆண்டு ------

அ) 1803

ஆ) 1903

இ) 1905

விடை : ஆ ) 1903

17 ) அலெக்சாண்டர் கிரகாம்பெல்
கண்டுபிடித்தது ------

அ) தொலைக்காட்சி

ஆ) தொலைபேசி

இ) கணினி

விடை : ஆ ) தொலைபேசி

18) வானொலியைக் கண்டுபிடித்தவர் -----

அ ) அந்தோணி

ஆ) வில்லியம் முர்டாக்

இ) மார்க்கோனி

விடை : இ ) மார்க்கோனி

19 ) தொலைக்காட்சியைக்
கண்டுபிடித்தவர் -----

அ) ஜான் லோஹி பெயர்டு

ஆ) ஜான் கென்னடி

இ) ஜான்சன்

விடை : அ ) ஜான் லோஹி பெயர்டு

20 ) அச்சு இயந்திரத்தைக்
கண்டுபிடித்தவர் ------

அ) தாமஸ்பர்க்

ஆ) எடிசன்

இ) ஜான் கூட்டன்பர்க்

விடை :இ) ஜான் கூட்டன்பர்க்



Post a Comment

0 Comments