ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2014- 2015
வினாக்களும் விடைகளும்
PG - TRB - TAMIL
ORIGINAL QUESTION PAPER - 2014 - 2015
QUESTION & ANSWER
**************** ************* **********
1 ) ஆட்சியையும் போரையும் பண்புகளையும் அரசனுக்கு வேண்டுமளவு தொகுத்துக் கூறும் வரலாற்று இலக்கியம்
A) பதிற்றுப்பத்து
B) கலித்தொகை
C) அகநானூறு
D) புறநானூறு
2. மோரியர், நந்தர், வடுகர் முதலிய வடநாட்டு மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல்
A) புறநானூறு B) அகநானூறு
C) பதிற்றுப்பத்து D) நற்றினை
3. 'தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை
- இவ்வடிகள் இடம்பெறும் நூல்
A) மதுரைக் காஞ்சி
B) பரிபாடல்
C) சிறுபாணாற்றுப்படை
D) திருமுருகாற்றுப்படை'
4. "நின்ற சொல்லர் நீடு தோன்றி னியர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார் ?
A) பரணர்
B) நக்கீரர்
C) கபிலர்
D) வெள்ளிவீதியார்
5. 'தசும்பு துளங்கிருக்கை' - பொருள் தருக.
A) படைக்கலக் கொட்டில்
B) கட்குடம் வைக்கப்படும் இருக்கை
C) அரசன் அமரும் இருக்கை
D) அணிகலன் வைக்கப்படும் இருக்கை
6. முச்சங்கத்திற்கும் உரிய இலக்கண நூல்
A) அகத்தியம்
B) தொல்காப்பியம்
C) நன்னூல்
D) யாப்பருங்கலக் காரிகை
7. “மலையும் மலைப் பாங்கும் ஆகிய சூழலில் களவொழுக்கத்தைப் புனையவல்ல பேராளர்”
A) பரணர்
B) கபிலர்
D) மோசிகீரனார்
8. “பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே” என்ற பாடலைப் பாடியவர்
A) ஔவையார்
B) ஆதிமந்தியார்
D) காக்கைப் பாடினியார்
C) நக்கீரர்
C) வெள்ளி வீதியார்
9. மூன்று தமிழ்ச்சங்கம் இருந்தமை உண்மை என்பார்
A) கா. சுப்பிரமணிய பிள்ளை
B) வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர்
C) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார்
D) எஸ். வையாபுரிப்பிள்ளை
10. திருச்சீரலைவாய் என்பதைக் குறிக்கும் முருகனின் படைவீடு
A) திருப்பரங்குன்றம்
B) பழனி
C) திருச்செந்தூர்
D) சுவாமிமலை
11. பாசண்டச் சாத்தன் யாருக்காக மாயக்குழவியாய் உருவெடுத்தான் ?
A) தேவந்தி
B) மாலதி
C) மாதரி
D) ஐயை
12. “அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்” யார், யாருக்கு கூறியது?
A) கண்ணகி கவுந்தியடிகளுக்கு
B) கோவலன் கவுந்தியடிகளுக்கு
C) மாதவி கோவலனுக்கு
D) கண்ணகி கோவலனுக்கு
13. ஆடவரை வெறுக்கும் ------ சீவகன் மணந்தான்.
A) சுரமஞ்சரியை
B) கேமசரியை
C) விமலையை
D) கோவிந்தையை
14. "நாளும் நாள் சாகின்றோமால்
நமக்குநாம் அழாதது என்னோ?
- இவ்வடிகள் அமைந்துள்ள நூல்
A) வளையாபதி
B) மணிமேகலை
C) குண்டலகேசி
D) சீவசிந்தாமணி
15. ‘திவிட்டன் - விசயன்' என்பவரின் கதையை விளக்கும் நூல்
A) உதயணகுமார காவியம்
B) சூளாமணி
C) நீலகேசி
D) குண்டலகேசி
16. சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர்
A) பூசஞ்சேந்தனார்
B) பெருவாயின் முள்ளியார்
C) காரியாசான்
D) நல்லாதனார்
17. "சமயக்கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறி பொருளிது வென்ற வள்ளுவன்”- எனப் புகழ்ந்தவர்
A) நத்தத்தனார்
B) கல்லாடர்
C) செங்கண்ணனார்
D) வண்ணக்கஞ்சாத்தனார்
18. “இவ்வுலகிற்கெல்லாம் ஒப்பற்ற மாமணி போன்று மிக்க ஒளியைத் தரும் தெய்வமகள்” - என்று கண்ணகியைப்
போற்றியவள்
A) வசந்தமாலை
B) சுதமதி
C) தேவந்தி
D) சாலினி
19. சூளாமணி வடமொழிலுள்ள எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?
A) சாகுந்தலம்
B) சூதசங்கிதை
C) மகாவம்சம்
D) ஸ்ரீபுராணம்
20. "எல்லாம் வெகுண்டார் முன் தோன்றா கெடும்”- எனும் அடி இடம்பெறும் நூல்
A) நான்மணிக்கடிகை
B) இனியவை நாற்பது
C) நீதிநெறி விளக்கம்
D) இன்னா நாற்பது
21 'வட்டத் தொட்டி' என்ற இலக்கியச் சங்கம் அமைத்தவர்
A) கா.சு. பிள்ளை
B) மு. இராகவையங்கார்
C) மறைமலையடிகள்
D) ரசிகமணி டி.கே. சிதம்பரநாதன்
22. 'தமிழ்-இலத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு' என்ற நூலைப் பதிப்பித்தவர்
A) ஜி.யூ. போப்
B) இராபர்ட்-டி-நொபிலி
C) சீகன் பால்கு
D) ரா.பி. சேதுப்பிள்ளை
23. "அறமும் அரசியலும்” எனும் நூலின் ஆசிரியர்
A) இராகவையங்கார்
B) வ.சுப. மாணிக்கம்
C) மு. வரதராசனார் '
D) ரா.பி. சேதுப்பிள்ளை
24. பொருத்துக :
a ) மௌனி- 1 மங்கையர்கரசியின் காதல்
b) ஜெயகாந்தன் -2 தகுந்த தண்டனையா?
c) வவே.சு. ஐயர் 3. யாருக்காக அழுதாள்?
d) வட்சுமி - 4. அழியாச் சுடர்
குறியீடுகள் :
a b) c) d )
A) 1 3 2 4
B) 2 1 3 4
C) 4 3 1 2
D) 4 2 1 3
25. பாதையில் பதிந்த அடிகள் என்னும் புதினத்தை எழுதியவர்
A) அநுத்தமா
B) சிவசங்கரி
C) இராஜம் கிருஷ்ணன்
D) திலகவதி
26. "நால்வகைப் பொருளும் ஒன்பான் சுவைகளும் கூடிப்பொருந்தி இருப்பதே ஒரு நல்ல நாடகம்”
- என்று கூறும் நூல்
A) இந்திரகாளியம்
B) செயிற்றியம்
C) சயந்தம்
D) பஞ்ச பாரதீயம்
27. 'ஆனந்தன்' என்னும் பாத்திரம் இடம் பெற்றுள்ள நாடகம்
A) சந்திரோதயம்
B) ஓர் இரவு
C) வேலைக்காரி
D) நல்லதம்பி
28. 'பச்சையப்பர்' என்பது
A ) சமூக நாடகம்
B) வரலாற்றுநாடகம்
C) அரசியல் நாடகம்
D) வாழ்க்கை வரலாற்று நாடகம்
29. தமிழ்த் திறனாய்வுத் துறையில் முன்னோடியான மறைமலையடிகளின் முதல் நூல்
A) முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
B) பட்டினப்பாலை ஆராய்ச்சி
C) முதற்குறள்வாதநிராகரணம்
D) தமிழரும் ஆரியரும்
30. ராபர்ட்---நொபிலி, குமரகுருபரர் போன்றோரைப் பற்றிய , காட்சிகளைக் கொண்டுள்ள நாடகம்
A) திருமலைநாயக்கர்
B) முடிந்தகோயில்
C) பாணபுரத்துவீரன்
D) மறைந்தமாநகர்
31 விஜயரங்கசொக்கநாதரிடம் அமைச்சராக இருந்தவர்
A) இராமலிங்கர்
B) தாயுமானவர்
C) சிவப்பிரகாசர்
D) அருணகிரியார்
32 'பிரபுலிங்கிலை' யைப் பாடியவர்
A) இராமலிங்கர்
B) சிவப்பிரகாசர்
C) தாயுமானவர்
D) எல்லப்பநாவலர்
33. 'சின்னசீராவைப் பாடியவர்
A) அப்துல் காதீர்
B) உமறுப்புலவர்
C) பனு அகமது மனக்காயர்
D) நயினார்லப்பை
34, உ.வே.சா. அவர்களை புரந்த மடம்
A) தருமபுர ஆதீனம்
B) திருப்பனந்தாள் மடம்
C) மதுரை ஆதீனம்
D) திருவாவடுதுறை ஆதீனம்
35. “என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே"
- என்று பாடியவர்
A) திருஞானசம்பந்தர்
B) குமரகுருபரர்
C) அருணகிரிநாதர்
D) திருமூலர்
36. 'இன்சல் செய் இராவணன் இழைத்த தீமைபோல' தோன்றியவன்
A) கைகேயி
B) மந்தரை
C) சூர்ப்பனகை
D) தாடகை
37. “உரங்கொள் தேமலர்ச் சென்னி உரிமைசால்வரங்கொன் பொன்முடிதம்பி வளைந்திலன்”
தம்பியின் பெயர்
A) சுக்கிரீவன்
B) இலக்குவன்
C) பரதன்
D) வீடணன்
38. கண்ணப்பநாயனாரின் நாடு
A) திருமுனைப்பாடி
B) சோழநாடு
C) கொங்குநாடு
D) பொத்தப்பிநாடு
39. நம்பியாரூரரை வளர்த்த அரசர்
A) நாகன்
B) சடையனார்
C) அமர்நீதி
D) நரசிங்முனையர்
40. கலிங்கத்துப்பரணி காட்டும் சோழரின் படைத்தலைவன்
A) பழுவேட்டரையர்
B) திண்ணன்
C) கருணாகரத் தொண்டைமாள்
D) பரஞ்சோதியார்
41 "பிரமபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே”-பிரமபுரத்தின் இன்றைய பெயர்
A) திருவாரூர்
B) சிதம்பரம்
C) சீர்காழி
D) திருச்சி
42. ‘திருக்கோத்தும்பி' என்னும் பதிகம் அமைந்துள்ள இலக்கியம்
A) முதல் திருமுறை
B) திருவாசகம்
C) திருவருட்பா
D) திருமந்திரம்
43. "மாணிக்குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ” எனப் பாடியவர்
A) பெரியாழ்வார்
B) ஆண்டாள்
C) குலசேகராழ்வார்
D) திருமங்கையாழ்வார்
44. திராவிட வேதம் என்று போற்றப்படுவது
A) பெரிய திருமடல்
B) அமலனாதிபிரான்
C) பெரியதிருமொழி
D) திருவாய்மொழி
45. "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மீளாத காதல்நோ யாளன்” எனப் பாடியவர்
A) குலசேகராழ்வார்
B) நம்மாழ்வார்
C) மதூகவியாழ்வார்
D) திருப்பாணாழ்வார்
46, 'சமூகம் என்பது நாலுபேர்'- சிறுகதையின் ஆசிரியர்
A) ஜெயகாந்தன்
B) கி.வா.ஜ.
C) சி. சு. செல்லப்பா
D) சுந்தரராமசாமி
47. சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இலக்கிய ஆராய்ச்சி நூல் எது ?
A) வீரர் உலகம்
B) தனித்தமிழ்ச்சுவை
C) காவிய காலம்
D) அகல்விளக்கு
48. தொல்காப்பியம் குறிப்பிடும் உரைநடை வகைகள்
A) 2
B) 3
C) 4
D) 5
49 . பாரதியாரின் சிறுகதைகளில் ஒன்று
A ) ஒரு நாள் கழிந்தது
B ) காணி நிலம்
C ) மிளகாப்பழச்சாமியார்
D ) காக்கைச் சிறகினிலே
50 . தமிழ்ச்சுடர் மணிகள் என்னும் நூலை எழுதியவர்
A ) வையாபுரிப்பிள்ளை
B ) சிதம்பர ரகுநாதன்
C ) டி.கே.சிதம்பரநாதன்
D ) பரிதிமாற்கலைஞர்
51 செயிற்றியம்
A) எழுத்திலக்கண நூல்
B) சொல்லிலக்கண நூல்
C) யாப்பிலக்கண நூல்
D ) நாடக இலக்கண நூல்
52. 'நாட்டபி மானமுள் மூட்டிய சினத்தீ
அன்றோ வானோர்க் கென்றுமே உவப்பு'
- இக்கூற்றை நிகழ்த்திய கதைப்பாத்திரம்
A) குடிலன்
B) சீவகவழுதி
C) நடராசன்
D) நாராயணன்
53. 'நாடகவியல்' என்னும் நாடக இலக்கலண நூலை இயற்றியவர்
A) பம்மல் சம்பந்த முதலியார்
B) பெ. சுந்தரம் பிள்ளை
C) பரிதிமாற் கலைஞர்
D) சங்கரதாஸ் சுவாமிகள்
54. விதூஷகம் என்பது
A) நகைச்சுவை
B) வசை
C) துன்பியல்
D) வெற்றி
55. “கற்பனைத் திறன் என்பது புதிர்நிலை வாய்ந்ததாகவும் விளக்க இயலாததாகவும் உள்ளது. அதனுடைய விளைவுகளைக் கொண்டே அத்திறனை உணர முடிகிறது”
என்று கூறியவர்.
A) வின்செஸ்டர்
B) இரஸ்கின்
C) கோல்ரிட்ஜ்
D) வில்லியம் தெய்லர்
56. மொழிகளில் காணப்படும் சொற்களின் உள்ளமைப்பைஆராய்வதை மொழியிலாளர் என்னவென்று குறிப்பர் ?
A) உருபனியல்
B) எழுத்தியல்
C) உறுப்பியல்
D) பொருளியல்
57. ஐரோப்பாவில் பின்லாண்டு முதல் கிழக்கே ரஷ்யா வரையில் வழங்கும் மொழிகள்
A) அன்னாமியினம்
B) ஆரிய இனம்
C) செமிட்டிக் இனம்
D) சித்திய இனம்
58. திராவிட மொழிகள் வடமொழிகளிலிருந்து மாறுபட்டவை என்பதற்கு கால்டுவெல் எத்தனை இலக்கண அமைதிகளைக் கூறினார் ?
A) 10
B) 14
C) 13
D) 15
59. "திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழி யாம்” என்று கூறியவர்
A) பரிதிமாற் கலைஞர்
B) மறைமலை அடிகள்
C) திரு.வி. கல்யாண சுந்தரம்
D) எஸ். வையாபுரிப் பிள்ளை
101 ) சங்கங்கள் பற்றிக் குறிப்பிடும் இலக்கண நூல்
அ ) இறையனார் அகப்பொருள்
ஆ ) நம்பியகப்பொருள்
இ ) தண்டியலங்காரம்
ஈ ) தொல்காப்பியம்
102 ) நிலையாமையை அறிவுறுத்த மாங்குடி மருதனாரால் பாடப்பட்ட பாட்டு
அ ) மதுரைக்காஞ்சி
ஆ ) குறிஞ்சிப்பாட்டு
இ ) முல்லைப்பாட்டு
ஈ ) நற்றிணை
103. மன்னர், புலவர் உறவை மேம்படுத்தி உரைக்கும் நூல்
A) அகநானூறு
B) புறநாலூறு
C) பரிபாடல்
D) பதிற்றுப்பத்து
104. “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி” என்ற வரி இடம் பெறும் நூல்
A) நற்றினை
B) குறுந்தொகை
C) கலித்தொகை
D) அகநானூறு
105. கடைச்சங்க காலத்தில் செய்யுள்பாத்த அரசன்
A) பாண்டின் நெடுஞ்செழியன்
B) வெண்டேர்ச்செழியன்
C) கடுங்கோன்
D) காய்சினவழுதி
106. கொங்குவேளிர் இயற்றிய நூல்
A) பெருங்கதை
B) விம்பசாரக்கதை
C) நீலகேசி
D) சூளாமணி
107. கட்டியங்காரனின் பட்டத்து யானையின் பெயர்
A) ஐராவதம்
B) சந்திரசூடன்
C) அசனிவேகம்
D) இடியேறு
108. “ஏதிலார் போலப்பொது நோக்கு நோக்குதல் கண்ணே உன்” - விடப்பட்ட சொல்லைக் கண்டறிக.
A) ஆன்றோர்
"B) காதலர்
C) மாதரார்
D) மானிழை
109. “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”
- இக்குறள் அமைந்துள்ள அதிகாரம் ?
A) காலமறிதல்
B) இடனறிதல்
C) வலியறிதல்
D) தெரிந்து செயல்வகை
t10. “பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார்தீயினுள் நீர்”
- இப்பாடல் அமைந்துள்ள நூல்
A) திருக்குறள்
B) நாலடியார்
C) பழமொழிநானூறு
D) ஆசாரக்கோவை
111 எந்த வேத நூலில் இசையைப் பற்றி அதிகமாக விவரிக்கப்படுகிறது ?
A) ரிக்வேதம்
B) சாமவேதம்
C) யஜுர்வேதம்
D) அதர்வணவேதம்
112 இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
A) 1916
B) 1918
C) 1920
D) 1922
113. இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்
A ) 26 ஜனவரி 1950
B ) 26 ஜனவரி 1947
*************** ************* ************
0 Comments