PG - TRB - TAMIL , 2003 - 2004 - ORIGINAL QUESTION PAPER - QUESTION & ANSWER - ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலைத்தமிழாசிரியர் தேர்வு - 2003 - 2004 வினாத்தாள்

 

 


ஆசிரியர் தேர்வு வாரியம் 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2003 - 2004

வினாக்களும் விடைகளும்  

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER  - 2003 - 2004

QUESTION & ANSWER


****************     **************  **********


1. அருணாச்சலக் கவிராயர் இயற்றிய நூல் எது?

A) இராம நாடகக் கீர்த்தனை

B) நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

C) சர்வசமயக் கீர்த்தனை

D) இந்துமத விளக்கம்

2 .நாடகவியல் என்ற நூலை எழுதியவர் யார்?

A) விபுலானந்த அடிகள் 

B) உ..வே.சா.

C) பரிதிமாற் கலைஞர் 

D) சங்கரதாஸ்

3 .தேசபக்தன் இதழை நடத்தியவர் பெயரைக் குறிப்பிடுக.

A) திரு.வி.க.

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) பெரியார்

4 . தமிழ்நாடகத் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்?

A) பம்மல் சம்பந்த முதலியார்

B) சங்கரதாஸ் சுவாமிகள்

C) டி.கே. சண்முகம்

D) பரிதிமாற்கலைஞர்

5 . சிறுகதை மன்னர் என்று போற்றப்படுபவர் யார்?

A) புதுமைப்பித்தன் 

B) ஜெயகாந்தன்

C) வ.வே.சு.ஐயர்

D) கு.ப.ரா.

6 . தமிழில் வெளிவந்த முதல் புதினம் எது?

A) பிரதாப முதலியார் சரித்திரம்

B) கமலாம்பாள் சரித்திரம்

C) பத்மாவதி சரித்திரம்

D) சுகுணசுந்தரி

7 . சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியவர் யார்?

A) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

B) தேசிக விநாயகம் பிள்ளை

C) இராமலிங்கம் பிள்ளை

D) மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

8 . தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படுபவர் யார்?

A) திரு.வி.க.

B) உ.வே.சா.

C) மறைமலையடிகள் 

D) ஆறுமுக நாவலர்

9 . மண்ணியல் சிறுதேர் என்ற நூலின் ஆசிரியர் பெயரை எழுதுக.

A) ந.மு.வேங்கடசாமி நாட்டார்

B) பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

C) மறைமலையடிகள்

D) ஆறுமுக நாவலர்

10. 'அபிதான சிந்தாமணி' என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A) கா. நமசிவாய முதலியார்

B) செங்கல்வராய முதலியார்

C) ஆ. சிங்காரவேலு முதலியார்

D) ந.மு. வேங்கடசாமி நாட்டார்

11. ஒப்பியல் இலக்கியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) கைலாசபதி

B) தமிழண்ணல்

C) முத்துசண்முகம் 

D) அகத்தியலிங்கம்

12. திறனாய்வுக் கொள்கைகள் என்னும் நூலின் ஆசிரியர் பெயரைக் கூறுக.

A ) மு.வ.

B) அ.ச. ஞானசம்பந்தம்

C) தி.சு.நடராசன் 

D) முத்து சண்முகம்

13. தா.ஏ. ஞானமூர்த்தி எழுதிய திறனாய்வு நூல் எது?

A) இலக்கிய மரபு 

B) இலக்கியத் திறனாய்வியல்

C) இலக்கியக் கொள்கைகள் 

D) இலக்கியத் திறன்

14. சதுரகராதியின் ஆசிரியர் யார்?

A) வீரமாமுனிவர் 

B) கால்டுவெல்

C) ஜி.யூ.போப்

D) மறைமலையடிகள்

15. கிறித்துவக் கம்பர் என்று போற்றப்படுவர் யார்?

A) வீரமாமுனிவர் 

B) ஜி.யூ.போப்

C) எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை

D) கால்டுவெல்

16. இயேசு காவியம் என்னும் நூலின் ஆசிரியரைக் கூறுக.

A) கண்ணதாசன் 

B) வைரமுத்து

C) வாலி

D) தமிழன்பன்

17. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை முதலில் ஆராய்ந்தவர் யார்?

A) ஜி.யூ.போப்

B) கால்டுவெல்

C) எமனோ பரோ 

D) வீரமாமுனிவர்

18. பிசி என்பது எதனைக் குறிக்கும்?

A) விடுகதை

B) பழமொழி

C) அங்கதம்

D) பழமரபுக்கதை


19. பள்ளியெழுச்சி என்பது யாது?

A) கண்படை நிலை 

B) துயிலெடை நிலை

C) வாயில் நேர்தல் 

D) வாயுறை வாழ்த்து

20. குட்டித் தொல்காப்பியம் என்றழைக்கப்படும் நூல் எது?

A) தண்டியலங்காரம் 

B) இலக்கண விளக்கம்

C) வீரசோழியம்

D) நேமிநாதம்

21 அறிவியல் சிறுகதைகளுக்கு வித்திட்டவர் பெயரைக்  குறிப்பிடுக.

A ) கு.ப.ரா 

B) அரசு மணிமேகலை

C ) சுஜாதா

D) சமுத்திரம்

22. சாகித்திய அகாதமி பரிசு பெற்ற பாரதிதாசனின் நூல் எது?

A) புரட்சிக்கவி

B) அழகின் சிரிப்பு

C) குடும்ப விளக்கு 

D) பிசிராந்தையார்

23. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

A) பெருஞ்சித்திரனார் 

B) மறைமலையடிகள்

C) ஆறுமுக நாவலர் 

D) திரு.வி.க.

24. 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்று.தொடங்கும் பாடலை இயற்றியவரைக் குறிப்பிடுக.

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) நாமக்கல் கவிஞர்

D) கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை

25. சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்கியவர் யார்?

A) திலகவதியார்

B) மணிமேகலை

C) கண்ணகி

D) காரைக்கால் அம்மையார்

26. ஞானரதம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A) விந்தன்

B ) மு.வ.

C) பாரதியார்

D) கல்கி

27. விபுலானந்த அடிகள் எழுதிய நூல் எது?

A) நாடக நூல்

B) யாழ் நூல்

C) மதுரைக் கலம்பகம்

D) சிற்ப நூல்

28. இளைஞர் இலக்கியம் இயற்றியவரைக் குறிப்பிடுக.

A) பாரதியார்

B) அகிலன்

C) பாரதிதாசன்

D) நாமக்கல் கவிஞர்

29. கல்கியின் வரலாற்றுப் புதினங்களில் பல்லவர்கள் பற்றியது எது?

A) அலையோசை

B) மகுடபதி

C) சிவகாமியின் சபதம் 

D) பொன்னியின் செல்வன்

30. பெண்ணின் பெருமை என்ற நூலை எழுதியவர் யார்?

A) அகிலன்

B ) மு.வ.

C) 'திரு.வி.க.

D) காந்தியடிகள்

31 சுதமதி என்ற பாத்திரம் இடம் பெற்ற காப்பியம் எது?

A) சீவகசிந்தாமணி

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) பெருங்கதை

32. அற்புதத் திருவந்தாதியின் ஆசிரியர் பெயரைக் கூறுக.

A) சேக்கிழார்

B) சேரமான் பெருமாள் நாயனார்

C) காரைக்கால் அம்மையார்

D) மாணிக்கவாசகர்

33. கலம்பக உறுப்புகள் எத்தனை?

A) 18

B) 12

C) 8

D) 10

34. 'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப' -  தொல்காப்பிய வரிக்கு விளக்கமாக விளங்குவது எது?

A ) சீவகசிந்தாமணி

B) உலா

C) கலம்பகம்

D) பரணி,

35. ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல் யாது?

A) கலிங்கத்துப்பரணி

B) தக்கயாகப்பரணி

C) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

D) நந்திக் கலம்பகம்

36. ' பெருந்தேவனார் இயற்றிய நூல் எது?

A) இராமகதை

B) பாரதம்

C) இன்னா நாற்பது 

D) இனியவை நாற்பது

37. ஊடலும் ஊடல் நிமித்தமும் எத்திணைக்கு உரிப்பொருள்?

A) முல்லைத்திணை 

B) மருதத்திணை

C) நெய்தல் திணை 

D) பாலைத் திணை

38. இரு பெரு வேந்தரும் படைகளும் எதிரெதிரே நின்று போரிடுதல் எத்திணை ?

A) வெட்சித்திணை 

B) வஞ்சித்திணை

C) உழிஞைத் திணை

D) தும்பைத் திணை

39. நெய்தல் திணைக்குரிய சிறுபொழுது யாது?

A) மாலை

B) விடியல்

C) யாமம்

D) எற்பாடு

40. “யாண்டு பலவாயினும் நரையின்றி” இருந்தவர் யார்?

A) பிசிராந்தையார்

B) கோவூர்கிழார்

C) பெருஞ்சித்திரனார்

D) பொத்தியார்

41. அற நூல்களுள் ஒன்றினைக் குறிப்பிடுக.

A) கார் நாற்பது 

B) ஆசாரக்கோவை

C) களவழி நாற்பது

D ) ஐந்திணை ஐம்பது

42 திருநானைப் போவார் என்பவர் யார்?

A) நந்தனார்

B) மாணிக்கவாசகர்

C) திருநாவுக்கரசர்

D) கண்ணப்ப நாயனார்

43. 'ஈடு' என்பது யாது?

A) சிற்றிலக்கியம்

B) யாப்பு

C) பாட்டு வகை

D) நாலாயிர திவ்வியப் பிரபந்த உரை

44. 'தாண்டக வேந்தர்' என்றழைக்கப்படுபவர் யார்?

A) அப்பர்

B) சுந்தரர்

C) சம்பந்தர்

D) மாணிக்கவாசகர்

45. விருத்தப்பாவில் அமைந்த முதல் காப்பியம் எது?

A) பெரியபுராணம்

B) சீவக சிந்தாமணி

C) கம்பராமாயணம்

D) வில்லிபாரதம்

46. பத்துப்பாட்டில் அகத்திணை ஒழுக்கம் பற்றிய நூல்களுள் ஒன்று

A) நெடுநல்வாடை 

B) பட்டினப்பாலை

C) மதுரைக்காஞ்சி 

D) கூத்தராற்றுப்படை

47. குறுந்தொகையின் அடியளவு யாது?

A) 9-13

B) 4-8

C) 13-31

D) 6-10

48. பதிற்றுப்பத்தில் கிடைக்காத இரு பத்துகள் எவை?

A) 1, 3

B) 3, 7

C) 9, 10

D) 1, 10

49. பூம்புகார் பற்றிய செய்திகளைச் சிறப்பாகக் கூறும் சங்க  நூல் எது?

A) பதிற்றுப்பத்து 

B) கூத்தராற்றுப்படை

C) திருமுருகாற்றுப்படை 

D) பட்டினப்பாலை


50. வையையைச் சிறப்பித்துக் கூறும் நூல் யாது?

A) குறிஞ்சிப்பாட்டு 

B) பரிபாடல்

C) குறுந்தொகை 

D) நெடுநல்வாடை

51 பெண்கள் மடலேறுவதாகப் பாடும் நூல் எது?

A) திருக்குறள்

B) சிறிய திருமடல்

C) சித்திரமடல்

D) வருணகுலாதித்தன் மடல்

52. பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு கால்கோள் நாட்டியவர் யார்?

A) நம்மாழ்வார்

B) திருமங்கையாழ்வார்

C) ஆண்டாள்

D) பெரியாழ்வார்

53. பெருங்கதையின் ஆசிரியர் யார்?

A) கொங்குவேளிர் 

B) சீத்தலைச்சாத்தனார்

C) திருத்தக்கத் தேவர் 

D) தோலாமொழித்தேவர்

54. நீலகேசி எம்மதக் காப்பியம்?

A) பௌத்தக்காப்பியம் 

B) சமணக் காப்பியம்

C) வைணவக் காப்பியம் 

D) சைவக் காப்பியம்

55. 'தொண்டர் சீர் பரவுவார்' என்ற சிறப்புப்பட்டம் பெற்றவர் யார்?

A) திருநாவுக்கரசர் 

B) சுந்தரர்

C) திருஞானசம்பந்தர் 

D) சேக்கிழார்

56. 'சங்கம்' என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) சீவகசிந்தாமணி

D) புறநானூறு

57. 'சாவடி' என்பது எம்மொழிச் சொல்?

A) உருதுமொழிச்சொல் 

B) மராத்திச் சொல்

C) பெர்சியச் சொல்

D) துருக்கி நாட்டுச்சொல்

58. 'இலக்கியத் தமிழும் பேச்சுத் தமிழும்' என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) தொ.பொ.மீ.

B) ரா.பி.சேதுப்பிள்ளை

C) அகத்தியலிங்கம் 

D) முத்து சண்முகம்

59. 'கேணி' என்பது எந்நாட்டுச் சொல்?

A) அருவா நாட்டுச்சொல் 

B) புனல் நாட்டுச்சொல்

C) குடநாட்டுச்சொல் 

D) வேணாட்டுச்சொல்

60. ஆற்றுப்படை நூல்களுள் காலத்தால் பிந்தையது எது?

A) பெரும்பாணாற்றுப்படை 

B) சிறுபாணாற்றுப்படை

C) திருமுருகாற்றுப்படை 

D) மலைபடுகடாம்

61 - இதழொலி எழுத்துக்கள் எவை?

A) த, ந

B) ப, ம

C) க, ங

D ) ச , ஞ

62. 'கழகம்' என்ற சொல் யாது?

A) சிறப்புப் பொருட்பேறு 

B) பொதுப் பொருட்பேறு

C) உயர் பொருட்பேறு 

D) இழி பொருட்பேறு

63. கலிப்பாவின் வகைகள் எத்தனை?

A) நான்கு

B) மூன்று

C) ஐந்து

D ) ஆறு 

64. சொற்களின் உள்ளமைப்பை ஆராய்வது எது?

A) ஒலியியல்

B) ஒலியனியல்

C) உருபியல்

D) உருபனியல்

65. ஒப்புப் பொருளில் வரும் வேற்றுமையை எழுதுக.

A) மூன்றாம் வேற்றுமை 

B) நான்காம் வேற்றுமை

C) ஐந்தாம் வேற்றுமை 

D) ஆறாம் வேற்றுமை

66. எழுத்தும் இலக்கியமும் அற்ற திராவிட மொழிகளுள் ஒன்று எது?

A) துளு

B) குடகு

C) கோண்டா

D) கன்னடம்

67. கோண்ட் மொழி பேசும் இனத்தவர் உள்ள மாநிலம் யாது?

A) தமிழ்நாடு

B) ஒரிஸா

C) மத்தியப்பிரதேசம் 

D) வங்காளம்

68. உலக மொழிகள் அனைத்திலும் உள்ள வாக்கிய வகைகள் எத்தனை?

A) மூன்று

B) நான்கு

C) இரண்டு

D) ஐந்து

69. 'நாம்' என்பது யாது?

A) தன்மை ஒருமை

B) தன்மைப் பன்மை

C) முன்னிலைப் பன்மை 

D) படர்க்கைப் பன்மை

70. ' ற '  என்பது என்ன ஒலி?

A) அடைப்பொலி 

B) மருங்கொலி

C) வருடொலி 

D) ஆடொலி

71. செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவனித் தம்பொருள் வழாமல் இசைக்கும் சொல் எது?

A) இயற்சொல்

B) திரிசொல்

C) திசைச்சொல்

D) வடசொல்

72. அந்தந்த இடங்களில் வாழ்வோர் வேறுபட வழங்கும் மொழி யாது?

A) பொதுமொழி 

B) சிறப்பு மொழி

C) கிளை மொழி 

D) குறுமொழி

73. குழூஉக்குறி என்பது எவ்வகை மொழியைச் சார்ந்தது?

A) குறுமொழி

B) கிளைமொழி

C) இலக்கிய மொழி 

D) பொது மொழி

74. மொழி நூலார் குறிப்பிடும் அடிச்சொல் என்பது எது?

A) பகுதி

B) விகுதி

C) இடைநிலை

D) சாரியை

75. சொற்களை வேறுவேறு இடங்களில் மாற்றி அமைத்தாலும் பொருள் தரும் வாக்கியம் எது?

A) தனிநிலை

B) ஒட்டுநிலை

C) பிரிநிலை

D) தொகுநிலை

76. ஆவர்த்தன அட்டவணை (Periodic Table) காண்பிப்பது

A) எல்லா தெரிந்த தனிமங்கள்

B) இரயில் வருகை மற்றும் புறப்பாடு

C) பருவமழைகளின் வருகை கால அளவுகள் (Frequency of monsoons) 

D) மனிதர்களின் நாடித்துடிப்பு (Pulse rate of human beings)

77. ICHR என்பது

A) Indian Council for Horticultural Research

B) Indian Council for develoment of Human
Resources

C) International Convention of Human Rights

D) Indian council of Historical Research

78. தமனி எனும் இரத்தக் குழாய்கள் இரத்தத்தைக் கொண்டு செல்வது

A) நுரையீரல்களிலிருந்து உடம்பின் பிற பகுதிகளுக்கு

B) திசுக்களிடமிருந்து இதயத்திற்கு

C) சிறுநீரகத்திலிருந்து நுரையீரலுக்கு

D) இதயத்திலிருந்து திசுக்களுக்கு

79. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (ISRO) தலைமையிடம்
 அமைந்துள்ள இடம்

A) பெங்களூர்

B) ஸ்ரீஹரிகோட்டா

C) அகமதாபாத் 

D) திருவனந்தபுரம்

80. மரபியல் (Genetics) என்பது இதனைப் பற்றிய படிப்பாகும்.

A) தாவரங்களில் விதை முளைத்தல் (Seed germination)

B) பாலூட்டிகளின் இனப்பெருக்கம்

C) பெற்றோர்களிடமிருந்து சந்ததியினருக்கு பண்புகளை செலுத்துதல்

D) தோல் வியாதிகள்

81. இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரிக்கும் எல்லைக்கோடு அழைக்கப்படுவது

A) மெக்கோகன் கோடு

B) துராந்த் கோடு

C) மேகிநா கோடு (Maginot line)

D) ரேட்கிளிஃப் கோடு (Radcliffe line)

82 'இந்தியா சுதந்திரம் பெறுகிறது' (India wins freedom)  என்ற நூலை எழுதியவர்

A) மௌலானா அபுல்கலாம் ஆசாத்

B) எம்.ஓ. மத்தாய்

C) கே.பி.எஸ். மேனோன்

D) டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்

83. டெசிபல் என்ற அலகு இதனை அளக்கப் பயன்படுகிறது

A) ஒலி அலைகளின் திசை

B) ஒலியின் தீவிரம் (Intensity of Sound)

C) ஒலியின் அலைவெண்

D) ஒலியின் வேகம்

84. இந்தியாவில் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (Supreme Commander)

A) பிரதம மந்திரி

B) தரைப்படைத் தளபதி (The Chief of Army Staff)

C) குடியரசுத் தலைவர்

D) பாதுகாப்பு மந்திரி

85. சுந்தரவன புலி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்

A) இராஜஸ்தான் 

B) ஜார்கண்ட்

C) மத்தியப்பிரதேசம் 

D) மேற்கு வங்காளம்


86. இந்தியாவில் முன்பருவக் கல்வியை (Pre-Primary Education) வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்த குழு :

A) KİLLETS giploma (Stanley's Despatch)

B) உட்ஸ் அறிக்கை (Woods dispatch)

C) சார்ஜண்ட் அறிக்கை (Sargeant report)

D) கோதாரி குழு அறிக்கை

87. தமிழ்நாட்டில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

A) 1978

B) 1980

C) 1984

D) 1985

88. டி.பி.இ.பி. - இன் (DPEP) முக்கிய குறிக்கோள் இதனை மேம்படுத்துவதாகும்.

A) உயர்கல்வி

B) நடுத்தரக் கல்வி

C) தொடக்கக்கல்வி 

D) முன்பருவக்கல்வி

89. தமிழ்நாட்டில் வெகு அண்மையில் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகம்

A) மனோன்மணியம் சுந்தரனார்

B) பெரியார்

C) வள்ளுவர்

D) அழகப்பா

90. சுய செயல்பாடு (Self Activity) ஆக்கத்திறன் (Creativeness) மற்றும் சமூக பங்கேற்பு (Social Participation) ஆகியவை இவற்றின் தன்மைகளாகும்.

A) கிண்டர்கார்டன் கல்வி 

B) மாண்டிச்சேரி கல்வி

C) அறிவியல் கல்வி 

D) சமூகக் கல்வி

91 ஒரு சிறுவன் தனக்குத் தேவையானவற்றை ஆசிரியரின்
வழிகாட்டுதலோடு சுயவேக (Own pace) கற்றலை அனுமதிக்கும் கற்பித்தல் அணுகுமுறை

A) தனிநபருக்கான வழிகாட்டல் கல்வி (Individually guided education)

B) தனிநபருக்காக பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் (Individually prescribed instruction)

C) திட்டவழி கற்றல் (Programme learning)

D) பிரத்தியேகக் கற்பித்தல் (Individual instruction)

92 மிதக்கும் பல்கலைக்கழகம் (Floating University) என்ற கருத்தை உருவாக்கியது

A) யு.கே.

B) கனடா

C) யு.எஸ்.ஏ.

D) பிரான்ஸ்

93. பள்ளி வளாகம் (School Complex) என்ற கருத்தை உருவாக்கியது

A) கோத்தாரி குழு

B) ஏ.எஸ்.முதலியார் குழு

C) தாராசந்த் கமிட்டி (Tara chand committee)

D) கல்விக்குழு (1964-66)


94. கவன வீச்சை (Span Attention) அளவிடும் கருவி

A) குரோனோஸ்கோப் (Chronoscope)

B) பெரிமீட்டர் (Perimeter)

C) டாசிஸ்டோஸ்கோப் (Tachistoscope)

D) எர்கோகிராப் (Ergograph)

95. எழுத்தறிவு செயல்பாடு திட்டத்தில் உள்ள
அணுகுமுறைகளின் எண்ணிக்கை

A) நான்கு

B) இரண்டு

C) மூன்று

D) ஐந்து

96. ரூஸோ ஒரு

A) இயற்கை கொள்கைவாதி

B) பயனளவு கொள்கைவாதி

C) கருத்தியல் கொள்கைவாதி

D) கல்வியறிஞர் (Educationist)

97. 'ஜனநாயகம் மற்றும் கல்வி' (Democracy and Education) என்ற நூலை எழுதியவர்

A) ரூசோ

B) மேடம் மாண்டிசேரி

C) ஜான் டூயி

D) ஜே. கிருஷ்ணமூர்த்தி

98. ஏ.எஸ். நீலின் (A.S.Neil) கோடை மலைப்பள்ளி (Summer Hill School) இவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது.


A) மீத்திறன் பெற்ற சிறுவர்களுக்காக (Gifted Children)

B) அநாதை சிறுவர்களுக்காக (Orphan)

C) பிரச்சனைக்குள்ளான சிறுவர்களுக்காக (Problem Children)

D) உடல் ஊனமுற்ற சிறுவர்களுக்காக (Handicaped Children) 

99. பள்ளிகளற்ற சமுதாயம் என்ற தத்துவத்தை முன் வைத்தவர்

A) லான் லிஸ்டர் (Lon Lister)

B) எவரெஸ்ட் ரிமர் (Everst reimur)

C) இவான் இலியீச் (Ivan illich)

D) ஜிஷன் ஹாட் (Jishm Hot)

100. கல்வி கற்றல் மற்றும் கற்பித்தலில் செயல்முறை பயிற்சி அணுகுமுறை (Activity Oriented Approach) அழைக்கப்படுவது

A) பிரச்சனையைத் தீர்க்கும் முறை (Problem Solving method)

B) கண்டுபிடித்தல் முறை (Discovery Method)

C) இன்டக்டிவ் முறை (Inductive Method)

D) திட்டமுறை (Project Method)

51 பெண்கள் மடலேறுவதாகப் பாடும் நூல் எது?

A) திருக்குறள்

B) சிறிய திருமடல்

C) சித்திரமடல்

D) வருணகுலாதித்தன் மடல்

52. பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு கால்கோள் நாட்டியவர் யார்?

A) நம்மாழ்வார்

B) திருமங்கையாழ்வார்

C) ஆண்டாள்

D) பெரியாழ்வார்

53. பெருங்கதையின் ஆசிரியர் யார்?

A) கொங்குவேளிர் 

B) சீத்தலைச்சாத்தனார்

C) திருத்தக்கத் தேவர் 

D) தோலாமொழித்தேவர்

54. நீலகேசி எம்மதக் காப்பியம்?

A) பௌத்தக்காப்பியம் 

B) சமணக் காப்பியம்

C) வைணவக் காப்பியம் 

D) சைவக் காப்பியம்

55. 'தொண்டர் சீர் பரவுவார்' என்ற சிறப்புப்பட்டம் பெற்றவர் யார்?

A) திருநாவுக்கரசர் 

B) சுந்தரர்

C) திருஞானசம்பந்தர் 

D) சேக்கிழார்

56. 'சங்கம்' என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) சீவகசிந்தாமணி

D) புறநானூறு

57. 'சாவடி' என்பது எம்மொழிச் சொல்?

A) உருதுமொழிச்சொல் 

B) மராத்திச் சொல்

C) பெர்சியச் சொல்

D) துருக்கி நாட்டுச்சொல்

58. 'இலக்கியத் தமிழும் பேச்சுத் தமிழும்' என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) தொ.பொ.மீ.

B) ரா.பி.சேதுப்பிள்ளை

C) அகத்தியலிங்கம் 

D) முத்து சண்முகம்

59. 'கேணி' என்பது எந்நாட்டுச் சொல்?

A) அருவா நாட்டுச்சொல் 

B) புனல் நாட்டுச்சொல்

C) குடநாட்டுச்சொல் 

D) வேணாட்டுச்சொல்

60. ஆற்றுப்படை நூல்களுள் காலத்தால் பிந்தையது எது?

A) பெரும்பாணாற்றுப்படை 

B) சிறுபாணாற்றுப்படை

C) திருமுருகாற்றுப்படை 

D) மலைபடுகடாம்

61 - இதழொலி எழுத்துக்கள் எவை?

A) த, ந

B) ப, ம

C) க, ங

D ) ச , ஞ

62. 'கழகம்' என்ற சொல் யாது?

A) சிறப்புப் பொருட்பேறு 

B) பொதுப் பொருட்பேறு

C) உயர் பொருட்பேறு 

D) இழி பொருட்பேறு

63. கலிப்பாவின் வகைகள் எத்தனை?

A) நான்கு

B) மூன்று

C) ஐந்து

D ) ஆறு 

64. சொற்களின் உள்ளமைப்பை ஆராய்வது எது?

A) ஒலியியல்

B) ஒலியனியல்

C) உருபியல்

D) உருபனியல்

65. ஒப்புப் பொருளில் வரும் வேற்றுமையை எழுதுக.

A) மூன்றாம் வேற்றுமை 

B) நான்காம் வேற்றுமை

C) ஐந்தாம் வேற்றுமை 

D) ஆறாம் வேற்றுமை

66. எழுத்தும் இலக்கியமும் அற்ற திராவிட மொழிகளுள் ஒன்று எது?

A) துளு

B) குடகு

C) கோண்டா

D) கன்னடம்

67. கோண்ட் மொழி பேசும் இனத்தவர் உள்ள மாநிலம் யாது?

A) தமிழ்நாடு

B) ஒரிஸா

C) மத்தியப்பிரதேசம் 

D) வங்காளம்

68. உலக மொழிகள் அனைத்திலும் உள்ள வாக்கிய வகைகள் எத்தனை?

A) மூன்று

B) நான்கு

C) இரண்டு

D) ஐந்து

69. 'நாம்' என்பது யாது?

A) தன்மை ஒருமை

B) தன்மைப் பன்மை

C) முன்னிலைப் பன்மை 

D) படர்க்கைப் பன்மை

70. ' ற '  என்பது என்ன ஒலி?

A) அடைப்பொலி 

B) மருங்கொலி

C) வருடொலி 

D) ஆடொலி

71. செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவனித் தம்பொருள் வழாமல் இசைக்கும் சொல் எது?

A) இயற்சொல்

B) திரிசொல்

C) திசைச்சொல்

D) வடசொல்

72. அந்தந்த இடங்களில் வாழ்வோர் வேறுபட வழங்கும் மொழி யாது?

A) பொதுமொழி 

B) சிறப்பு மொழி

C) கிளை மொழி 

D) குறுமொழி

73. குழூஉக்குறி என்பது எவ்வகை மொழியைச் சார்ந்தது?

A) குறுமொழி

B) கிளைமொழி

C) இலக்கிய மொழி 

D) பொது மொழி

74. மொழி நூலார் குறிப்பிடும் அடிச்சொல் என்பது எது?

A) பகுதி

B) விகுதி

C) இடைநிலை

D) சாரியை

75. சொற்களை வேறுவேறு இடங்களில் மாற்றி அமைத்தாலும் பொருள் தரும் வாக்கியம் எது?

A) தனிநிலை

B) ஒட்டுநிலை

C) பிரிநிலை

D) தொகுநிலை

76. ஆவர்த்தன அட்டவணை (Periodic Table) காண்பிப்பது

A) எல்லா தெரிந்த தனிமங்கள்

B) இரயில் வருகை மற்றும் புறப்பாடு

C) பருவமழைகளின் வருகை கால அளவுகள் (Frequency of monsoons) 

D) மனிதர்களின் நாடித்துடிப்பு (Pulse rate of human beings)

77. ICHR என்பது

A) Indian Council for Horticultural Research

B) Indian Council for develoment of Human
Resources

C) International Convention of Human Rights

D) Indian council of Historical Research

78. தமனி எனும் இரத்தக் குழாய்கள் இரத்தத்தைக் கொண்டு செல்வது

A) நுரையீரல்களிலிருந்து உடம்பின் பிற பகுதிகளுக்கு

B) திசுக்களிடமிருந்து இதயத்திற்கு

C) சிறுநீரகத்திலிருந்து நுரையீரலுக்கு

D) இதயத்திலிருந்து திசுக்களுக்கு

79. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (ISRO) தலைமையிடம்
 அமைந்துள்ள இடம்

A) பெங்களூர்

B) ஸ்ரீஹரிகோட்டா

C) அகமதாபாத் 

D) திருவனந்தபுரம்

80. மரபியல் (Genetics) என்பது இதனைப் பற்றிய படிப்பாகும்.

A) தாவரங்களில் விதை முளைத்தல் (Seed germination)

B) பாலூட்டிகளின் இனப்பெருக்கம்

C) பெற்றோர்களிடமிருந்து சந்ததியினருக்கு பண்புகளை செலுத்துதல்

D) தோல் வியாதிகள்

81. இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரிக்கும் எல்லைக்கோடு அழைக்கப்படுவது

A) மெக்கோகன் கோடு

B) துராந்த் கோடு

C) மேகிநா கோடு (Maginot line)

D) ரேட்கிளிஃப் கோடு (Radcliffe line)

82 'இந்தியா சுதந்திரம் பெறுகிறது' (India wins freedom)  என்ற நூலை எழுதியவர்

A) மௌலானா அபுல்கலாம் ஆசாத்

B) எம்.ஓ. மத்தாய்

C) கே.பி.எஸ். மேனோன்

D) டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்

83. டெசிபல் என்ற அலகு இதனை அளக்கப் பயன்படுகிறது

A) ஒலி அலைகளின் திசை

B) ஒலியின் தீவிரம் (Intensity of Sound)

C) ஒலியின் அலைவெண்

D) ஒலியின் வேகம்

84. இந்தியாவில் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (Supreme Commander)

A) பிரதம மந்திரி

B) தரைப்படைத் தளபதி (The Chief of Army Staff)

C) குடியரசுத் தலைவர்

D) பாதுகாப்பு மந்திரி

85. சுந்தரவன புலி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்

A) இராஜஸ்தான் 

B) ஜார்கண்ட்

C) மத்தியப்பிரதேசம் 

D) மேற்கு வங்காளம்


86. இந்தியாவில் முன்பருவக் கல்வியை (Pre-Primary Education) வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்த குழு :

A) KİLLETS giploma (Stanley's Despatch)

B) உட்ஸ் அறிக்கை (Woods dispatch)

C) சார்ஜண்ட் அறிக்கை (Sargeant report)

D) கோதாரி குழு அறிக்கை

87. தமிழ்நாட்டில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

A) 1978

B) 1980

C) 1984

D) 1985

88. டி.பி.இ.பி. - இன் (DPEP) முக்கிய குறிக்கோள் இதனை மேம்படுத்துவதாகும்.

A) உயர்கல்வி

B) நடுத்தரக் கல்வி

C) தொடக்கக்கல்வி 

D) முன்பருவக்கல்வி

89. தமிழ்நாட்டில் வெகு அண்மையில் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகம்

A) மனோன்மணியம் சுந்தரனார்

B) பெரியார்

C) வள்ளுவர்

D) அழகப்பா

90. சுய செயல்பாடு (Self Activity) ஆக்கத்திறன் (Creativeness) மற்றும் சமூக பங்கேற்பு (Social Participation) ஆகியவை இவற்றின் தன்மைகளாகும்.

A) கிண்டர்கார்டன் கல்வி 

B) மாண்டிச்சேரி கல்வி

C) அறிவியல் கல்வி 

D) சமூகக் கல்வி

91 ஒரு சிறுவன் தனக்குத் தேவையானவற்றை ஆசிரியரின்
வழிகாட்டுதலோடு சுயவேக (Own pace) கற்றலை அனுமதிக்கும் கற்பித்தல் அணுகுமுறை

A) தனிநபருக்கான வழிகாட்டல் கல்வி (Individually guided education)

B) தனிநபருக்காக பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் (Individually prescribed instruction)

C) திட்டவழி கற்றல் (Programme learning)

D) பிரத்தியேகக் கற்பித்தல் (Individual instruction)

92 மிதக்கும் பல்கலைக்கழகம் (Floating University) என்ற கருத்தை உருவாக்கியது

A) யு.கே.

B) கனடா

C) யு.எஸ்.ஏ.

D) பிரான்ஸ்

93. பள்ளி வளாகம் (School Complex) என்ற கருத்தை உருவாக்கியது

A) கோத்தாரி குழு

B) ஏ.எஸ்.முதலியார் குழு

C) தாராசந்த் கமிட்டி (Tara chand committee)

D) கல்விக்குழு (1964-66)


94. கவன வீச்சை (Span Attention) அளவிடும் கருவி

A) குரோனோஸ்கோப் (Chronoscope)

B) பெரிமீட்டர் (Perimeter)

C) டாசிஸ்டோஸ்கோப் (Tachistoscope)

D) எர்கோகிராப் (Ergograph)

95. எழுத்தறிவு செயல்பாடு திட்டத்தில் உள்ள
அணுகுமுறைகளின் எண்ணிக்கை

A) நான்கு

B) இரண்டு

C) மூன்று

D) ஐந்து

96. ரூஸோ ஒரு

A) இயற்கை கொள்கைவாதி

B) பயனளவு கொள்கைவாதி

C) கருத்தியல் கொள்கைவாதி

D) கல்வியறிஞர் (Educationist)

97. 'ஜனநாயகம் மற்றும் கல்வி' (Democracy and Education) என்ற நூலை எழுதியவர்

A) ரூசோ

B) மேடம் மாண்டிசேரி

C) ஜான் டூயி

D) ஜே. கிருஷ்ணமூர்த்தி

98. ஏ.எஸ். நீலின் (A.S.Neil) கோடை மலைப்பள்ளி (Summer Hill School) இவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது.


A) மீத்திறன் பெற்ற சிறுவர்களுக்காக (Gifted Children)

B) அநாதை சிறுவர்களுக்காக (Orphan)

C) பிரச்சனைக்குள்ளான சிறுவர்களுக்காக (Problem Children)

D) உடல் ஊனமுற்ற சிறுவர்களுக்காக (Handicaped Children) 

99. பள்ளிகளற்ற சமுதாயம் என்ற தத்துவத்தை முன் வைத்தவர்

A) லான் லிஸ்டர் (Lon Lister)

B) எவரெஸ்ட் ரிமர் (Everst reimur)

C) இவான் இலியீச் (Ivan illich)

D) ஜிஷன் ஹாட் (Jishm Hot)

100. கல்வி கற்றல் மற்றும் கற்பித்தலில் செயல்முறை பயிற்சி அணுகுமுறை (Activity Oriented Approach) அழைக்கப்படுவது

A) பிரச்சனையைத் தீர்க்கும் முறை (Problem Solving method)

B) கண்டுபிடித்தல் முறை (Discovery Method)

C) இன்டக்டிவ் முறை (Inductive Method)

D) திட்டமுறை (Project Method)


101. கல்விக்கான தேசியக் கொள்கை சிபாரிசு செய்யப்பட்ட ஆண்டு 

A) 1966

B) 1985

C) 1986

D) 1956

102. முறைசாராக் கல்வி (Non formal education) இவ்வாறு அழைக்கப்படுகிறது

A) தொடக்கக் கல்வி (Primary Education)

B) சமூகக் கல்வி (Social Education)

C) வயது வந்தோர் கல்வி (Adult Education)

D) சிறப்புக் கல்வி (Special Education)

103. காந்திய முறையிலான கல்வி அழைக்கப்படுவது

A) முறையற்ற கல்வி (Informal Education)

B) முறைசாராக் கல்வி (Non-formal Education)

C) அடிப்படைக் கல்வி (Basic Education)

D) தொலைதூரக் கல்வி (Distance Education)

104. சமூகத்திற்கு உதவும் பலன் தரக் கூடிய வேலையை கல்விப் பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்தபரிந்துரை செய்த குழு

A) தாராசந்த் குழு

B)' ஏ.எஸ்.முதலியார் குழு

C) கோதாரி குழு

D) ஈஸ்வர்பாய் படேல் கல்வி மறு ஆய்வுக்குழு

105. ஆஷ்ரம் பள்ளியை அறிமுகப்படுத்தியவர்

A) இரவீந்திரநாத் தாகூர் 

B) காந்திஜி

C) அரவிந்தர்

D) ஜே.கிருஷ்ணமூர்த்தி

106. நவோதயா பள்ளிகளின் முக்கிய குறிக்கோள்

A) மெதுவாக கற்போருக்கு (Slow learners) கல்வி

கற்பித்தல்

B) குற்றவாளிகளுக்கு (Delinquents) கல்வி கற்பித்தல்

C) மீத்திறன் பெற்ற சிறுவர்களுக்கு (Gifted Children) கல்வி கற்பித்தல்

D) உடல் ஊனமுற்ற சிறுவர்களுக்கு கல்வி கற்பித்தல்

107. நுண்ணறிவு (Intelligence) என்ற பதத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர்

A) மெலின் (Malin) 

B) Qe Bruser (Wechsler)

C) பீனே (Binet) 

D) ரேவன் (Raven)

108. கரும்பலகை செயல் திட்டம் (Operation Blackboard) இதனை மேம்படுத்த கொண்டு வரப்பட்டது.

A) நடமாடும் பள்ளிகள் (Mobile Schools)

B) தொடக்கநிலைப் பள்ளிகள் (Primary Schools)

C) அங்கன்வாடி பள்ளிகள் (Anganwadi Schools)

D) சைனிக் பள்ளிகள் (Sainik Schools)

109. இந்தியக் கல்வியின் முக்கிய குறிக்கோள்

A) சகோதரத்தன்மை (Fraternity)

B) உரிமை (Liberty)

C) சமத்துவம் (Equality)

D) சமூகத்தன்மை (Sociality)

110. பரிசோதனையற்ற (Non-test Technique) தொழில் நுட்பம் குறிப்பது

A) இயல்பூக்கம் (Aptitude)

B) GJORT ST164 (Intelligence)

C) நேர்காணல் (Interview)

D) ஈடுபாடு (Interest)

111. தமிழ் இலக்கிய வரலாற்றைத் தமிழில் முதலில் எழுதியவர் யார்?

A) அனவரதம் பிள்ளை

B  ) கா.சு. பிள்ளை

C) ரா.பி. சேதுப்பிள்ளை

D) கே.கே. பிள்ளை

112. பாரத சக்தி மகா காவியம் பெற்ற விருது எது?

A) ஞானபீட விருது

B) சாகித்ய அகாதமி விருது

C) இராசராசன் விருது 

D) தமிழன்னை விருது

113. அப்துல் கலாம் எழுதிய நூல் எது?

A) அக்னிச் சிறகுகள் 

B) ஞானரதம்

C) கண்ணீர்ப் பூக்கள் 

D) கறுப்பு மலர்கள்

114. சரசுவதி மகால் நூலகம் உள்ள இடம் எது?

A) மதுரை

B) தஞ்சை

C) திருச்சி

D) தூத்துக்குடி

115. அண்ணா எழுதிய சிறுகதைகளில் ஒன்றைக் குறிப்பிடுக.

A) செவ்வாழை 

B) பார்வதி பி.ஏ.

C) வெள்ளிக்கிழமை 

D) சந்திரமோகன்

116. 'குடியரசு' இதழின் ஆசிரியர் யார்?

A) திரு.வி.க.

B) பெரியார்

C) பாரதியார்

D) கல்கி

17. 'நாஞ்சில் நாட்டு மக்கள் வழி மான்மியம்' நூலை எழுதியவர் யார்?

A) கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

B) மாயூரம் வேதநாயகம் பிள்ளை

C) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

D) மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

118. மனோகர் நடித்த நாடகங்களில் ஒன்று எது?

A) விடிவெள்ளி

B ) சாணக்கிய சபதம்

C) முகமது பின் துக்ளக்

D ) தங்கப் பதக்கம்

119. கதகளி நடனம் நடைபெறும் மாநிலம் யாது?

A) கேரளா

B ) ஒரிசா

C) தமிழ்நாடு

D ) ஆந்திரா

120, வந்தே மாதரம் என்னும் பாடலின் ஆசிரியர் யார்?

A) இரவீந்திரநாத் தாகூர் 

B) பாரதியார்

C) பங்கிம் சந்திர சட்டர்ஜி 

D) சரோஜினி நாயுடு

121 தமிழ்க் காதல் நூலாசிரியர் யார்?

A) தொ.பொ.மீ.

B) மூ. வரதராசன்

C) வ.சுப. மாணிக்கம்

D) சோ.ந. கந்தசாமி

122. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?

A) 24

B) 37

C) 38

D) 41

123. பண் வகுக்கப்பட்ட தொகை நூல் எது?

A) பரிபாடல்

B ) புறநானூறு

C) அகநானூறு

D) குறுந்தொகை

124. தமிழில் தோன்றிய முதல் உரை நூல் யாது?

A) தொல்காப்பிய உரை

B) இறையனார் அகப்பொருள் உரை

C) நன்னூல் உரை

D) புறப்பொருள் வெண்பாமாலை உரை

125. முதன்முதலில் தமிழ்ப் பல்கலைக்கழக இராசராசன் விருது பெற்றவர் யார்?

A) கோ.வி. மணிசேகரன் 

B) அகிலன்

C) சுத்தானந்த பாரதியார் 

D) ஜெயகாந்தன்

126. கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் முக்கியப்பங்கேற்கும் நிறுவனம்

A) F. A.0.

B) U.N.0.

C) U.N.E.S.C.O. 

D) U.N.I.C.E.F.

127. கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை (Instrumental condition) அறிமுகப்படுத்தியவர்

A) பாவ்லாவ்

B) டோல்மன் (Tolman)

C) ஸ்கின்னர்

D) ஹல் (Hull)

128. சிறுவர்களிடமுள்ள ஆக்கத்திறனை இவ்வாறு ஊக்குவிக்கலாம்

A) குவி சிந்தனை (Convergent thinking)

B) விவேகமுள்ள (Reasoning)

C) விரி சிந்தனை (Divergent thinking)

D) கற்பனைத்திறன் (Imagination)

129. வளமளிக்கும் திட்டம் (Enrichment Programmes) இவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது

A) சராசரி சிறுவர்கள்

B) சராசரிக்கும் குறைந்த சிறுவர்கள் (Below average children)

C) மீத்திறன் பெற்ற சிறுவர்கள் (Gifted children)

D) உடல் ஊனமுள்ள சிறுவர்கள்

130. ப்ரோஜெக்ட் மூலமான தொழில்நுட்பங்களில் இது ஒன்று

A) DAT

B) WISC

C) TAT'

D) MMPL


131. 'ஊரும் பேரும்' என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) கா.சு. பிள்ளை

B) கே.கே. பிள்ளை

C) ரா.பி. சேதுப்பிள்ளை 

D) கதிரேசன்

132. ஏட்டில் எழுதாக் கவிதைகள் என்ற நூலின் ஆசிரியரைக் குறிப்பிடுக.

A) அன்னகாமு

B) வானமாலை

C) சண்முகசுந்தரம் 

D) சாம்பமூர்த்தி

133. வரலாற்றுக் கதைப் பாடல்களில் ஒன்று எது?

A) அண்ணன்மார் சுவாமிக் கதை

B) புலந்திரன் கதை

C) நல்லதங்காள் கதை

D) காத்தவராயன் கதை

134. 'ஏலேலோ ஐலசா' என்ற சொற்கள் இடம் பெற்ற பாட்டு எது?

A) வழிபாட்டுப் பாடல் 

B) கொண்டாடப் பாடல்

C) வேளாண்மைப் பாடல் 

D) ஓடப் பாடல்

135. 'உலகம் சுற்றிய தமிழர்” என்று போற்றப்படுபவர் யார்?

A) ஏ.கே. செட்டியார் 

B) கதிரேசன் செட்டியார்

C) திரு.வி.க.

D) சோமலெ

136. ‘திவாகரம்' என்பது என்ன நூல்?

A) நிகண்டு நூல் 

B) இசை நூல்

C) நாடக நூல்

D) இலக்கண நூல்

137. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் என்று அழைக்கப்படுபவர்

A) அண்ணா

B) ஜெகசிற்பியன்

C) கோவி. மணிசேகரன் 

D) கல்கி

138. 'தீபம்' என்ற இதழை நடத்தியவர் பெயரைக் குறிப்பிடுக.

A) பாரதியார்

B) நா. பார்த்தசாரதி

C) கி.வா. ஜெகந்நாதன் 

D) திரு.வி.க.

139. இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் குறிஞ்சித்தேன் காட்டும் வாழ்கை எது?

A) செம்படவர் வாழ்வு 

B) படகர் வாழ்வு

C) செட்டிமார் வாழ்வு 

D) பிள்ளைமார் வாழ்வு

140. 'என் கதை' என்னும் பெயரில் தமது வரலாற்றை எழுதியவர் யார்?

A) நாமக்கல் கவிஞர் 

B) உ.வே.சா.

C) திரு.வி.க.

D) டி.எஸ். ராஜன்

141. பெரியபுராணத்தின் முதல் நூல் எது?

A) திருத்தொண்டர்த் தொகை

B) தேவாரம்

C) திருவாசகம்

D) திருவிளையாடற் புராணம்

142. காந்திப் பிள்ளைத் தமிழ் பாடியவர் யார்?

A) ராய.சொக்கலிங்கம் 

B) சுத்தானந்த பாரதியார்

C) சோமசுந்தர பாரதியார் 

D) நாமக்கல் கவிஞர்

143. அகிலன் எழுதிய புதினம் எது?

A) பார்த்திபன் கனவு 

B) நெஞ்சில் ஓர் முள்

C) யவன ராணி

D) சித்திரப்பாவை

144. 'ஓர் இரவு' என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

A) பாரதியார்

B ) மு.வ

C) பாரதிதாசன்

D) அண்ணா

145. 'கண்ணீர்பூக்கள்' என்ற கவிதை நூலின் ஆசிரியரைக் கூறுக.

A) மேத்தா

B) தமிழன்பன்

C) வைரமுத்து

D) அப்துல் ரகுமான்

146. புலவர் குழந்தை இயற்றிய நூலின் பெயர் யாது?

A) இராவண காவியம் 

B) கொடி முல்லை

C) பாண்டியன் பரிசு 

D) தேன்மழை

147. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எது?

A) மணிமேகலை

B) சுந்தபுராணம்

C) சிலப்பதிகாரம்

D) பெருங்கதை

148. மாதவி ஆடிய ஆடல்களின் வகைகள் எத்தனை?

A) எண்வகை ஆடல்

B) பதினோராடல்

C) அறுபத்து நான்கு ஆடல் 

D) நூற்றெட்டு ஆடல்

149. சீவகசிந்தாமணியின் வேறு பெயரைக் குறிப்பிடுக.

A) துறவு நூல்

B) மண நூல்

c) மறை நூல்

D) அறநூல்

150. அகநானூற்றுப் பாடல் ஒன்றினைப் பற்றிய மு.வ.வின் திறனாய்வு நூல் எது?

A) கொங்குதேர் வாழ்க்கை 

B) கள்ளோ? காவியமோ?

C) ஓவச் செய்தி

D) கரித்துண்டு

**************   **********    *****************


தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   *************   **********


Post a Comment

0 Comments