10 ஆம் வகுப்பு
சமூகஅறிவியல் - வரலாறு - அலகு - 3
இரண்டாம் உலகப்போர்
வினா உருவாக்கம் -
திருமதி.ச.இராணி அவர்கள்
ப.ஆ , இளமனூர் , மதுரை .
1) அமெரிக்கா தனதுமுதல் அணுகுண்டை எங்கே வீசியது?
அ ) இந்தோ சீனா
ஆ) நாகசாகி
இ) ஹிரோஷிமா
ஈ) கவாசாகி
விடை : இ ) ஹிரோஷிமா
2) மியூனிச் உடன்படிக்கையில்
கையெழுத்திட்ட இங்கிலாந்து பிரதமர் யார்?
அ ) சேம்பர்லின்
ஆ) வின்ஸ்டன் சர்ச்சில்
இ) லாயிட் ஜார்ஸ்
ஈ) ஸ்டேன்லி
விடை : அ ) சேம்பர்லின்
3) மின்னல் வேகத் தாக்குதல் என்பது ------
போர்த்தந்திரமாகும்.
அ) ஜெர்மனி
ஆ) ரஷ்யா
இ) பிரிட்டன்
ஈ) ஜப்பான்
விடை : அ ) ஜெர்மனி
4) ஹிட்லர் எவரை மிகவும்
கொடுமைப்படுத்தினார்?
அ) ரஷ்யர்கள்
ஆ) அரேபியர்கள்
இ) யூதர்கள்
ஈ) துருக்கியர்கள்
விடை : இ ) யூதர்கள்
5) 1939 ல் ஹிட்லர் ---- ன் மீது
படையெடுத்தார்
அ) யுகோஸ்லோவியா
ஆ) ரஷ்யா
இ) செர்பியா
ஈ) செக்கோஸ்லோவாக்கியா
விடை : ஈ ) செக்கோஸ்லோவாக்கியா
6) பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப் படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?
அ ) ரூஸ்வெல்ட்
ஆ) சேம்பர்லின்
இ ) உட்ரோ வில்சன்
ஈ) சர்ச்சில்
விடை : இ ) உட்ரோ வில்சன்
7) இங்கிலாந்து பிரதமர் ----- ஆம் ஆண்டில் பதவி விலகினார்.
அ) 1936
ஆ) 1937
இ) 1939
ஈ) 1940
விடை : ஈ ) 1940
8) ஜப்பானிய கப்பற்படை அமெரிக்கக் கப்பற் படையால் தோற்கடிக்கப் பட்ட இடம்
அ) லெனின்கிரேடு
ஆ) க்வாடல் கெனால்
இ) ஹிரோஷிமா
ஈ) மிட்வே போர்
விடை : ஈ ) மிட்வே போர்
9) ஜப்பான் எப்போது சரணடைந்தது?
அ) செப்டம்பர் 2, 1945
ஆ) அக்டோபர் 2 , 1945
இ) ஆகஸ்டு 15, 1942
ஈ) அக்டோபர் 12 , 1945
விடை : அ ) செப்டம்பர் 2, 1945
10 ) ஹிட்லர் தற்கொலை செய்து
கொண்டது எப்போது?
அ) ஏப்ரல் 1945
ஆ) மார்ச் 1945
இ) ஜூன் 1945
ஈ) டிசம்பர் 1945
விடை : அ ) ஏப்ரல் 1945
11) இரண்டாம் உலகப் போருக்குப்பின் சுதந்திரம் பெற்ற முதல் நாடு
அ) செர்பியா
ஆ) வியட்னாம்
இ) இந்தியா
ஈ) சீனா
விடை : இ ) இந்தியா
12) கடன் குத்தகைத் திட்டத்தைத்
தொடங்கி வைத்தவர் -----
அ) ரூஸ்வெல்ட்
ஆ) சேம்பர்லின்
இ) சர்ச்சில்
ஈ) லாயிட் ஜார்ஜ்
விடை : அ ) ரூஸ்வெல்ட்
13) மியூனிச் உடன் படிக்கை
கையெழுத்திட்ட ஆண்டு ----
அ ) 1939
ஆ) 1940
இ) 1938
ஈ) 1935
விடை : இ ) 1938
14) பிளிட்ஸ்கிரீக் என்றால் -----
அ) பதுங்கு குழிப்போர்
ஆ) மின்னல் வேகத்தாக்குதல்
இ) நீர் மூழ்கிப்போர்
ஈ) கொரில்லப்போர்
விடை : ஆ ) மின்னல் வேகத்தாக்குதல்
15 ) மனித உரிமைகள் தினம் -----
அ) டிசம்பர் 8
ஆ) டிசம்பர் 10
இ) நவம்பர் 10
ஈ) அக்டோபர் 10
விடை : ஆ ) டிசம்பர் 10
16) யூத இன மக்களுக்காக
உருவாக்கப் பட்ட நாடு -----
அ) இஸ்ரேல்
ஆ) ஜெர்மனி
இ ) கனடா
ஈ) அமெரிக்கா
விடை : அ ) இஸ்ரேல்
17) முசோலினி கொல்லப்பட்ட
ஆண்டு ------
அ) ஏப்ரல் 1945
ஆ) மே 1945
இ) ஏப்ரல் 1944
ஈ) மே 1944
விடை : அ ) ஏப்ரல் 1945
18) ------ நதிக்கரையில் ஸ்டாலின் கிரேடு நகர் அமைந்துள்ளது.
அ) மார்ன்
ஆ) கங்கை
இ) நைல்
ஈ) வோல்கா
விடை : ஈ ) வோல்கா
19) வெர்செயில்ஸ் உடன்படிக்கை
கையெழுத்திடப்பட்ட ஆண்டு ----
அ) 1920
ஆ) 1921
இ) 1919
ஈ) 1918
விடை : இ ) 1919
20) ------ ராயல் ஏர்போர்ஸ் விமானங்கள் சிடுமூஞ்சிகள், சூறாவளிகள்
எனப்பெயரிடப்பட்டன.
அ) ஜெர்மனியின்
ஆ) பிரிட்டனின்
இ) இத்தாலியின்
ஈ) பிரான்சின்
விடை : ஆ ) பிரிட்டனின்
0 Comments