10 ஆம் வகுப்பு -
சமூக அறிவியல் - வரலாறு -
அலகு 2 - இரு உலகப்போர்களுக்கு
இடையில் உலகம்
வினா உருவாக்கம் - திருமதி.ச.இராணி அவர்கள்
ப.ஆ , இளமனூர் , மதுரை .
1) வெள்ளை பயங்கரவாதம் அரங்கேறிய
நாடு ------
அ) இந்தோ சீனா
ஆ) ஆப்பிரிக்கா
இ) ஜெர்மனி
விடை : அ) இந்தோ சீனா
2) ஒட்டாவா உச்சி மாநாடு நடைபெற்ற
ஆண்டு -----
அ) 1934
ஆ) 1932
இ) 1935
விடை : ஆ) 1932
3) இந்திய அரசுச்சட்டம் இரட்டையாட்சி
முறையை அறிமுகப்படுத்திய ஆண்டு
அ) 1919
ஆ) 1918
இ) 1920
விடை : அ) 1919
4) புரட்சிகர இளைஞர் இயக்கம் என்னும்
அமைப்பை நிறுவியவர்
அ) ஹிட்லர்
ஆ) நெல்சன் மண்டேலா
இ) ஹோசிமின்
விடை : இ) ஹோசிமின்
5) இந்திய அரசுச்சட்டம் அறிமுகம்
செய்யப்பட்ட ஆண்டு -----
அ) 1946
ஆ) 1950
இ ) 1935
விடை : இ ) 1935
6) ----- மதிப்பீட்டு அளவு என்பது ஒரு நாணய முறை
அ) தங்க
ஆ) பிளாட்டின
இ) வெள்ளி
விடை : அ) தங்க
7) இங்கிலாந்தில் நடந்த பொதுத்தேர்தலில்
தோற்கடிக்கப்பட்ட கட்சி -----
அ) கன்சர்வேடிவ் கட்சி
ஆ) பொதுவுடைமை கட்சி
இ) தொழிலாளர் கட்சி
விடை : இ) தொழிலாளர் கட்சி
8) வியட்னாம் தேசிய வாதிகள் கட்சி
உருவாக்கப்பட்ட ஆண்டு -----
அ) 1927
ஆ) 1930
இ ) 1928
விடை : அ) 1927
9) அமெரிக்கப் பங்குச் சந்தையில் முதல்
பெரும் வீழ்ச்சி துவங்கிய ஆண்டு -----
அ) 1931
ஆ) 1929
இ ) 1928
விடை : ஆ) 1929
10) 1887 ல் பிரான்சால் கைப்பற்றப்பட்ட நாடு ------
அ) ஆப்பிரிக்கா
ஆ) இந்தோ சீனா
இ) இங்கிலாந்து
விடை : ஆ) இந்தோ சீனா
11) இந்திய வேளாண்மைக்கு மரண
அடியைக் கொடுத்தது.
அ) 1929 ஆம் ஆண்டு பொருளாதார பெருமந்தம்
ஆ) பசுமைப்புரட்சி
இ) ஐந்தாண்டுத் திட்டம்
விடை : அ) 1929 ஆம் ஆண்டு பொருளாதார பெருமந்தம்
12) இந்தியாவில் காலனிய நீக்கச்
செயல்பாடு இயக்கத்தோடு
துவங்கியது.
அ) ஒத்துழையாமை
ஆ) சுதேசி
இ) தன்னாட்சி
விடை : ஆ) சுதேசி
13) முதல் உலகப் போருக்கப்பின்
பாசிசம் எழுச்சி பெற்றது.
அ ) இங்கிலாந்து
ஆ) பிரான்ஸ்
இ) இத்தாலி
விடை : இ) இத்தாலி
14 ) 1935 ஆம் ஆண்டு இந்திய
அரசுச் சட்டம் அடிப்படையில் 1937
ஆம் ஆண்டு நடத்திய தேர்தலில் --
--- வெற்றியைப் பெற்றது.
அ) அகில இந்திய தேசிய காங்கிரஸ்
ஆ) கம்யூனிஸ்ட்
இ) முஸ்லிம்லீக்
விடை : அ) அகில இந்திய தேசிய காங்கிரஸ்
15 ) முதல் உலகப்போருக்குப்
பிந்திய நிகழ்வுகள் ------ ற்கு
இட்டுச் சென்றன.
அ) பொருளாதார பெருமந்தம்
ஆ) வியட்னாம் போர்
இ ) 1857 புரட்சி
விடை : அ) பொருளாதார பெருமந்தம்
0 Comments