மகாகவி பாரதி பிறந்த நாள் சிறப்பு வினாடி வினா - வினா & விடை / BHARATHI BIRTHDAY ONLINE CERTIFICATE EXAM

 

மகாகவி பாரதி பிறந்த நாள் ( 11 - 12 - 2022 )

சிறப்பு இயங்கலைத் தேர்வு 

வினாக்களும் விடைகளும்

1) மகாகவி பாரதி பிறந்த எட்டய புரத்தின்

மற்றொரு பெயர் -----

இளசை

குலசை

வலசை

2) பாரதி தரிசனம் என்ற நூலின் ஆசிரியர் -------

இளசை அருணா

இளசை சுந்தரம்

இளசை மணியன்



3) கவிராஜன் கதை என்ற நூலை
எழுதியவர்

மு.மேத்தா 

வைரமுத்து

அறிவுமதி

4) பாரதியின் கையில் எப்போதும்
என்பவரின் ஆங்கிலக் கவிதை நூல்
இருக்கும்.

விட்மன்

ஷெல்லி

கீட்ஸ்

5) காசியில் ------ தினத்தன்று கூட்டம் கூட்டி
பெண்கல்வி என்பது பற்றித் தமிழில்
பேசினார்.

சரஸ்வதி பூஜை

ஆயுத பூஜை

பௌர்ணமி

6) ------  என்ற புனைப்பெயரில் பாரதி
பத்திரிகைகளுக்கு படைப்புகள்
அனுப்பினார்.

பைரன் தாசன்

விட்மன் தாசன்

ஷெல்லி தாசன்

7) பாரதி சின்னப் பயல் ' என்ற ஈற்றடி
கொடுத்து பாரதியைக் கவிபாடும்படி கூறிய  புலவர் ------

சண்முகநாதன்

கந்தசாமிப்புலவர்

காந்திமதிநாதன்

8) பாரதியார் கடையத்தில் ----- குட்டியை
வாரி அணைத்துத் தோளில்
வைத்துக்கொண்டார்.

ஆட்டுக்குட்டி

 கன்றுக்குட்டி

கழுதைக் குட்டி


9) பாரதியின் மனைவி பெயர் -----

கண்ணம்மா

பொன்னம்மா

செல்லம்மா

10) பாரதி முதன் முதலில் -----
பத்திரிகையில் பணியில் சேர்ந்தார்.

சுதேசமித்ரன்

இந்தியா

ஜகன்மோகினி


11) பாரதியார் குயில் பாட்டு பாடியது ------

எட்டயபுரத்தில்

கடையத்தில்

புதுச்சேரியில்

12) பாரதியின் பாடல்களை மட்டுமே கொண்ட திரைப்படம் ------

கப்பலோட்டிய தமிழன்

வீரபாண்டிய கட்டபொம்மன்

மதுரை வீரன்


13) ' காணி நிலம் வேண்டும்' என்ற பாடல்
இடம்பெற்ற திரைப்படம் -------

மகாதேவி

உத்தம புத்திரன்

அந்தமான் கைதி

14) செந்தமிழ் நாடெனும் போதினிலே'
என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் -----

எங்கள் தாய்

உத்தம புத்திரன்

மலைக்கள்ளன்


15 ) ' மனதில் உறுதி வேண்டும்' என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் -----

கப்பலோட்டிய தமிழன்

கள்வனின் காதலி

கனவுகள் கற்பனைகள்

16) சாதிகள் இல்லையடி பாப்பா - என்ற
பாடல் இடம்பெற்ற திரைப்படம் -----

குலதெய்வம்

குருதட்சணை

குறத்தி மகன்


17) மதுரை சேதுபதி பள்ளியில் யாருடைய
பணியிடத்திற்கு பாரதி தமிழாசிரியராகப்
பணி ஏற்றார்?

அரசஞ்சண்முகனார்

நந்தகுமார்

செல்வகுமரனார்

18) காசிநகர்ப் புலவர் பேசும் உரைதான் -------- கேட்பதற்கு கருவி செய்வோம் .

மதுரையில்

காஞ்சியில்

வஞ்சியில்


19 ) பாரதி பகவத்கீதையை தமிழில் மொழி பெயர்த்த ஆண்டு -----

1912

1914

1911

20) பாரதியின் நூல்கள் -----ஆம் ஆண்டில்
நாட்டுடமையாக்கப் பட்டன.

1939

1949

1959




Post a Comment

0 Comments