10 ஆம் வகுப்பு - தமிழ் - கலைச்சொல் அறிவோம் - பகுதி 2 - வினாக்களும் விடைகளும் / 10th TAMIL - ONLINE CERTIFICATE TEST - PART - 2

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

கலைச்சொல் அறிவோம் - பகுதி - 2

இயல் - 4 , 5 , 6 , 7 

இயங்கலைத்தேர்வு 

வினாக்களும் விடைகளும்

************   **************  ***************

1) Nanotechnology - என்பதன் கலைச்சொல் --

அ) மீநுண்தொழில்நுட்பம்

ஆ) பல்தொழில்நுட்பம்

இ) உயிரித்தொழில்நுட்பம்

விடை : அ) மீநுண்தொழில்நுட்பம்

2) Biotechnology - என்பதன் கலைச்சொல்

அ) விண்வெளித்தொழில்நுட்பம்

ஆ) உயிரித்தொழில்நுட்பம்

இ) வேதித்தொழில்நுட்பம்

விடை : ஆ) உயிரித்தொழில்நுட்பம்

3) Ultravioler rays  - என்பதன் கலைச்சொல் -----

அ) சூரியக்கதிர்கள்

ஆ) புற ஊதாக்கதிர்கள்

இ) அகச்சிவப்புக்கதிர்கள்

விடை : ஆ) புற ஊதாக்கதிர்கள்

4) Space Technology - என்பதன் கலைச்சொல் -----

அ) விண்வெளித்தொழில்நுட்பம்

ஆ) உயிரித்தொழில்நுட்பம்

இ) பல்தொழில்நுட்பம்

விடை : அ) விண்வெளித்தொழில்நுட்பம்

5) Cosmic rays - என்பதன் கலைச்சொல் -----

அ) புற ஊதாக்கதிர்கள்

ஆ) அகச்சிவப்புக்கதிர்கள்

இ) விண்வெளிக்கதிர்கள்

விடை : இ) விண்வெளிக்கதிர்கள்

6) Infrared rays - என்பதன் கலைச்சொல்

அ) ஒளிக்கதிர்கள்

ஆ) அகச்சிவப்புக்கதிர்கள்

இ காமாக்கதிர்கள்

விடை :

7) Emblem - என்பதன் கலைச்சொல் -----

அ) குறியீடு

ஆ) சின்னம்

இ) படவிளக்கம்

விடை : ஆ) சின்னம்

8) Thesis - என்பதன் கலைச்சொல் -----

அ) ஆய்வேடு

ஆ) குறிப்பேடு

இ) கையேடு

விடை  : அ) ஆய்வேடு

9) Intellectual - என்பதன் கலைச்சொல் -----

அ ) திறனாளர்

ஆ) போட்டியாளர்

இ) அறிவாளர்

விடை : இ) அறிவாளர்

10 ) Symbolism - என்பதன் கலைச்சொல்

அ) மெய்ப்பாட்டியல்

ஆ) குறியீட்டியல்

இ) வகைப்பாட்டியல்

விடை : ஆ) குறியீட்டியல்

11) Aesthetics - என்பதன் கலைச்சொல் -----

அ) அழகியல், முருகியல்

ஆ) கற்பனையியல், அறிவியல்

இ) வானியல் , படைப்பியல்

விடை : அ) அழகியல், முருகியல்

12) Artifacts - என்பதன் கலைச்சொல் -----

அ ) நுண்படைப்புகள்

ஆ) கலைப்படைப்புகள்

இ) அறிவியல் கண்டுபிடிப்புகள்

விடை : ஆ) கலைப்படைப்புகள்

13) Terminology - என்பதன் கலைச்சொல்
------

அ ) கலைச்சொல்

ஆ) பெயர்ச்சொல்

இ) வினைச்சொல்

விடை : அ ) கலைச்சொல்

14) Myth - என்பதன் கலைச்சொல் ------

அ) பழமை

ஆ ) தொன்மம்

இ) புதுமை

விடை : ஆ ) தொன்மம்

15) Consulate - என்பதன் கலைச்சொல் -----

அ) துணைத்தூதரகம்

இ) நிதி அமைச்சகம்

விடை : அ) துணைத்தூதரகம்

16) Patent - என்பதன் கலைச்சொல்  ------

அ ) விற்பனை உரிமை

ஆ) சொத்துரிமை

இ) காப்புரிமை

விடை : இ) காப்புரிமை

17) Document - என்பதன் கலைச்சொல் -----

அ) ஆவணம்

ஆ) பத்திரம்

இ) புத்தகம்

விடை : அ) ஆவணம்

18) Guild - என்பதன் கலைச்சொல் -----

அ) தேர்வுக்குழு

ஆ) வணிகக்குழு

இ) சட்டக்குழு

விடை : ஆ) வணிகக்குழு

19 ) Irrigation - என்பதன் தமிழ்ச்சொல் ------

அ) விவசாயம்

ஆ) பாசனம்

இ) மகசூல்

விடை : ஆ) பாசனம்

20 ) Territory - என்பதன் கலைச்சொல் -----

அ) கடல்பகுதி

ஆ) நிலப்பகுதி

இ) மலைப்பகுதி

விடை : ஆ) நிலப்பகுதி

****************    **************   ***********




Post a Comment

2 Comments