பத்தாம் வகுப்பு - தமிழ்
கலைச்சொல் அறிவோம்
இயல் - 1 , 2 , 3
இயங்கலைத் தேர்வு - வினா & விடை
************** ************ *************
1) Vowel என்பதன் கலைச்சொல் -----
அ) உயிரெழுத்து
ஆ) மெய்யெழுத்து
இ) சார்பெழுத்து
ஈ) ஆய்த எழுத்து
விடை : அ) உயிரெழுத்து
2) Consonant - என்பதன் கலைச்சொல் -----
அ) ஒப்பெழுத்து
ஆ) உயிரெழுத்து
இ) மெய்யெழுத்து
ஈ) முதல் எழுத்து
விடை : இ) மெய்யெழுத்து
3) Homograph - என்பதன் கலைச்சொல் ----
அ) வட்டெழுத்து
ஆ) உயிரெழுத்து
இ) ஒப்பெழுத்து
ஈ) மெய்யெழுத்து
விடை : இ) ஒப்பெழுத்து
4) Monolingual - என்பதன் கலைச்சொல் ----
அ) ஒரு மொழி
ஆ) தொடர்மொழி
இ) தனிமொழி
ஈ) பொது மொழி
விடை : அ) ஒரு மொழி
5) Conversation - என்பதன் கலைச்சொல் ------
அ) பேசுதல்
ஆ) உரையாடல்
இ) நடித்தல்
ஈ) வாசித்தல்
விடை : ஆ) உரையாடல்
6) Discussion - என்பதன் கலைச்சொல் ------
அ) உரையாடல்
ஆ) கலந்துரையாடல்
இ) நேர்காணல்
ஈ) நடித்தல்
விடை : ஆ) கலந்துரையாடல்
7) Storm - என்பதன் கலைச்சொல் -----
அ) தென்றல்
ஆ) சூறாவளி
இ) புயல்
ஈ) வெயில்
விடை : இ) புயல்
8) Tornado - என்பதன் கலைச்சொல் -----
அ) மழை
ஆ) பெருமழை
இ) புயல்
ஈ) சூறாவளி
விடை : ஈ) சூறாவளி
9 ) Tempset - என்பதன் கலைச்சொல் ------
அ) பெருங்காற்று
ஆ) குளிர்காற்று
இ) வெப்பக்காற்று
ஈ) மூச்சுக்காற்று
விடை : அ) பெருங்காற்று
10 ) Land Breeze - என்பதன் கலைச்சொல்
அ) குளிர்காற்று
ஆ) நிலக்காற்று
இ) கடற்காற்று
F ) மழைக்காற்று
விடை : ஆ) நிலக்காற்று
11) Sea Breeze - என்பதன் கலைச்சொல் -----
அ) கடற்காற்று
ஆ) பனிக்காற்று
இ) மழைக்காற்று
ஈ) குளிர்காற்று
விடை : அ) கடற்காற்று
12) Whirlwind - என்பதன் கலைச்சொல் -----
அ) பேய்க்காற்று
ஆ) அனல் காற்று
இ) சுழல்காற்று
ஈ) தென்றல்
விடை : இ) சுழல்காற்று
13) Classical literaure - என்பதன் கலைச்சொல் ------
அ) நவீன இலக்கியம்
ஆ) சங்க இலக்கியம்
இ) செவ்விலக்கியம்
ஈ) பக்தி இலக்கியம்
விடை : இ) செவ்விலக்கியம்
14 ) Epic literature - என்பதன் கலைச்சொல் ----
அ) பண்டைய இலக்கியம்
ஆ) காப்பிய இலக்கியம்
இ) தற்கால இலக்கியம்
ஈ) நவீன இலக்கியம்
விடை : ஆ) காப்பிய இலக்கியம்
15 ) Devotional litrature - என்பதன்
கலைச்சொல் ------
அ) பக்தி இலக்கியம்
ஆ) வட்டார இலக்கியம்
இ) நாட்டுப்புற இலக்கியம்
ஈ) புலம்பெயர் இலக்கியம்
விடை : அ) பக்தி இலக்கியம்
16) Ancient literature - என்பதன் கலைச்சொல் ------
அ ) செவ்விலக்கியம்
ஆ) பண்டைய இலக்கியம்
இ) நவீன கவிதைகள்
ஈ) மரபுக் கவிதைகள்
விடை : ஆ) பண்டைய இலக்கியம்
(17) Reginal literature - என்பதன்
கலைச்சொல் -----
அ) கிராமிய இலக்கியம்
ஆ) வட்டார இலக்கியம்
இ) காப்பிய இலக்கியம்
ஈ ) நவீன இலக்கியம்
விடை : ஆ) வட்டார இலக்கியம்
18) Folk literature - என்பதன் கலைச்சொல்
அ) நாட்டுப்புற இலக்கியம்
ஆ) நவீன இலக்கியம்
இ) செவ்விலக்கியம்
ஈ) வட்டார இலக்கியம்
விடை : அ) நாட்டுப்புற இலக்கியம்
19) Modern literature - என்பதன் கலைச்சொல் -----
அ) நவீன இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ ) பண்டைய இலக்கியம்
ஈ) காப்பிய இலக்கியம்
விடை : அ) நவீன இலக்கியம்
20 ) Nanotechnology - என்பதன் கலைச்சொல் -----
அ) பல்தொழில் நுட்பம்
ஆ) உயிரித்தொழில்நுட்பம்
இ) மீநுண்தொழில்நுட்பம்
ஈ) விண்வெளித்தொழில்நுட்பம்
விடை : இ) மீநுண்தொழில்நுட்பம்
1 Comments
Normal
ReplyDelete