மனம் மயக்கும் மயங்கொலித் தேர்வு - TNPSC , TRB - ONLINE CERTIFICATE EXAM

 

ஞாயிறு கொண்டாட்டம் - 07 - 11 - 2021

மனம் மயக்கும் மயங்கொலித் தேர்வு

வினா உருவாக்கம் - 

' பைந்தமிழ்' மு.மகேந்திரபாபு , 

தமிழாசிரியர் , மதுரை .

60% மதிப்பெண் பெற்றும் சான்றிதழ்
வரவில்லையெனில் 97861 41410 என்ற
வாட்சாப்எண்ணிற்கு தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

*************    **************   *********


1) கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் -----

அ) சிறப்பு

ஆ) சிரப்பு

2) ஆலும் ----- பல்லுக்குறுதி.

அ) வேளும்

ஆ) வேலும்

3) நோயற்ற ------ குறைவற்ற செல்வம்.

அ) வால்வே

ஆ) வாழ்வே

4) கண்ணுக்குத் ----- பொன்னாங்கண்ணி.

அ) தெளிவு

ஆ) தெலிவு

5) மதுரை தமிழ் வளர்த்த -----

அ) மானகரம்

ஆ) மாநகரம்

6) நொறுங்கத் தின்றால் ----- வயது

அ) நூறு

ஆ) நூரு

7) பூமியைப் போல் ----- வேண்டும்.

அ) பொருமை

ஆ) பொறுமை

8) கட்டிக் கொடுத்த ----- கற்றுக்
கொடுத்த சொல்லும் எத்தனை
நாள் நிற்கும்?

அ) சோரும்

ஆ) சோறும்

9 ) உழக்கு ----- கொடுப்பானேன் ,
ஒளிந்திருந்து ----- சாரு குடிப்பானேன்?

அ) மிளகு

ஆ) மிலகு

10) ----- எப்படியோ , மக்களும் அப்படி.

அ) மண்ணன்

ஆ) மன்னன்

11) சிறு துரும்பும் ----- குத்த உதவும்.

அ) நெல்

ஆ) பல்

12) பூ மலர்ந்து கெட்டது. ----- விரிந்து
கெட்டது.

அ) வாய்

ஆ) பாய்

13) வாயுள்ள பிள்ளை ------

அ) உழைக்கும்

ஆ) பிழைக்கும்

14 ) நாக்கிலே இருக்கிறது நன்மையும் -----

அ) மென்மையும்

ஆ) தீமையும்

15 ) தம்பி உடையான் ------ அஞ்சான்.

அ) நடைக்கு

ஆ) படைக்கு

16) எழுத்து இல்லாதவர் ----- இல்லாதவர்

அ) கண்

ஆ) கழுத்து

17) ஏட்டுச் சுரைக்காய் ------- உதவாது.

அ) காசுக்கு

ஆ) கறிக்கு

18) விளையும் பயிர் ----- ல் தெரியும்

அ) வயலில்

ஆ) முளையில்

19 ) நடந்தால் நாடெல்லாம் உறவு . படுத்தால் ------ பகை.

அ) நண்பனும்

ஆ) பாயும்

20) முருங்கை பருத்தால் ------ ?

அ) தூணாகுமா?

ஆ) வீணாகுமா?

**************   *************  *************

Post a Comment

1 Comments