9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 , உயிருக்கு வேர் - மதிப்பீடு - பலவுள் தெரிக - வினா & விடை / 9th TAMIL - EYAL 2 - MATHIPPEEDU - PALAVUL THERIKA - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 2 , உயிருக்கு வேர்

மதிப்பீடு

பலவுள் தெரிக.

1. "மிசை" - என்பதன் எதிர்ச்சொல் என்ன ?

அ ) கீழே

ஆ) மேலே

இ) இசை

ஈ) வசை

விடை : அ) கீழே

2 ) நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

அ) அகழி 

ஆ) ஆறு

இ) இலஞ்சி

ஈ ) புலரி

விடை : ஈ ) புலரி 

10 பொருத்தமான விடையைத் தேர்க.

அ. நீரின்று அமையாது உலகு -  திருவள்ளுவர்

ஆ. நீரின்று அமையாது யாக்கை -  ஔவையார்

இ. மாமழை போற்றுதும் -  இளங்கோவடிகள்

க) அ, இ

உ) ஆ, இ

ந) அ, ஆ

ச) அ, ஆ, இ

விடை : ச ) அ , இ

4.பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.

கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக -------

அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ------

அ) வந்தான் , வருகிறான்

ஆ ) வந்துவிட்டான், வரவில்லை

இ) வந்தான் , வருவான்

ஈ) வருவான், வரமாட்டான்

விடை : ஆ ) வந்துவிட்டான் , வரவில்லை

5.) மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

அ) மறுமை

ஆ) பூவரசு மரம்

இ) வளம்

ஈ) பெரிய

விடை : இ ) வளம்


Post a Comment

0 Comments