பத்தாம் வகுப்பு - தமிழ் - முன்னுரிமைப்பாடம் - இயல் 7 - புறப்பொருள் இலக்கணம் / 10th TAMIL - EYAL 7 - ONLINE TEST - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 7

புறப்பொருள் இலக்கணம் &

 மங்கையராய்ப் பிறப்பதற்கே 

வினாக்களும் விடைகளும்

***************   ************   ************

1) புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது -----திணை ஆகும்.

அ) புறத்திணை

ஆ) அகத்திணை

இ) உயர்திணை

ஈ) அஃறிணை

விடை : அ ) புறத்திணை

2) புறத்திணைகள் மொத்தம் -----வகைப்படும்

அ) ஐந்து

ஆ) ஏழு

இ) பத்து

ஈ) பன்னிரண்டு

விடை : பன்னிரண்டு

3) ஆநிரை - பொருள் தருக.

அ) ஆடுகள்

ஆ) மாடுகள்

இ) பூனைகள்

ஈ ) நாய்கள்

விடை : ஆ ) மாடுகள்

4) ஆநிரை கவர்தல் ------திணையாகும்.

அ) வெட்சி

ஆ) கரந்தை

இ) வஞ்சி

ஈ) தும்பை

விடை : அ ) வெட்சி

5) இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்

அ) நாட்டைக் கைப்பற்றல்

ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல்

ஈ) கோட்டையை முற்றுகையிடல்

விடை : இ ) வலிமையை நிலைநாட்டல்

6) மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது ------ திணை

அ) வஞ்சி

ஆ) கரந்தை

இ) நொச்சி

ஈ ) பாடாண்

விடை : அ ) வஞ்சி 

7) இட்லிப் பூ என்று அழைக்கப்படும் பூ

அ) கரந்தைப்பூ

ஆ) வெட்சிப்பூ

இ) தும்பைப்பூ

ஈ) வாகைப்பூ

விடை : வெட்சிப்பூ

8) ஆநிரைகளை மீட்கச் செல்லும் போது
------ பூவைச்சூடுவர்.

அ) நொச்சி

ஆ) கரந்தை

இ ) உழிஞை

ஈ) தும்பை

விடை : ஆ ) கரந்தை 

9) பாடாண்திணை - பிரித்து எழுதுக.

அ) பாடாண் + திணை

ஆ) பாடு + ஆண்திணை

இ) பாடு + ஆண் + திணை

ஈ) திணை + பாடாண்

விடை : இ ) பாடு + ஆண் + திணை 

10) ஒருதலைக் காமம் என்பது -----

அ) பெருந்திணை

ஆ) வாகைத்திணை

இ) நொச்சித்திணை

ஈ) கைக்கிளை

விடை : ஈ ) கைக்கிளை

11) வாகை என்ற சொல்லின் பொருள் -
---
அ) தோகை

ஆ) வரலாறு

இ) வெற்றி

ஈ) தோல்வி

விடை : இ ) வெற்றி

12) பெருந்திணை என்பது -----

அ) பெரிய திணை

ஆ) பொருந்தாக்காமம்

இ) வருந்தாக்காமம்

ஈ) பிரிந்த திணை

விடை : ஆ ) பொருந்தாக்காமம்

13) சிறிய முட்டை வடிவில் கொத்தாகப்
பூக்கும் பூ------

அ) கரந்தை

ஆ) உழிஞை

இ) தும்பை

ஈ) நொச்சி

விடை : அ ) கரந்தை

14 ) மண்ணைக் காக்கக் கட்டப்பட்டவை

அ) அரண்மனைகள்

ஆ) மதில்கள்

இ) கோட்டைகள்

ஈ) மாளிகைகள்

விடை : இ ) கோட்டைகள்

15 ) போரைத் தொடங்கும் நிகழ்வு -----

அ) ஆநிரை மேய்த்தல்

ஆ) ஆநிரை கவர்தல்

இ) ஆநிரை சண்டையிடுதல்

ஈ) ஆநிரை பார்த்தல்

விடை : ஆநிரை கவர்தல்

16 ) ' இசைப்பேரரசி' என்று நேரு
பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் -----

அ) ஜானகி

ஆ) எம்.எஸ். சுப்புலட்சுமி

இ) பி.சுசிலா

ஈ) எல்.ஆர்.ஈஸ்வரி

விடை : ஆ ) எம்.எஸ்.சுப்புலட்சுமி

17) மதுரையின் முதல் பட்டதாரி பெண் -----

அ) லட்சுமியம்மாள்

ஆ) பகவதியம்மாள்

இ) கிருஷ்ணம்மாள்

ஈ ) பொன்னம்மாள்

விடை : இ ) கிருஷ்ணம்மாள்

18) மதுரை சின்னப்பிள்ளை அவர்கள் தங்கள் குழுவிற்கு வைத்த பெயர் -----

அ) களஞ்சியம்

ஆ) வெற்றிப்பெண்கள்

இ) பெண்கள்குழு

ஈ) மாதர்குழு

விடை : அ ) களஞ்சியம்

19 ) சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ------

அ) இலட்சுமி

ஆ) சிவசங்கரி

ஈ) திலகவதி

ஈ) இராஜம் கிருஷ்ணன்

விடை : ஈ ) இராஜம்கிருஷ்ணன்

20) பரதநாட்டியத்திற்கு உலக
அளவில் பெருமை சேர்த்தவர்

அ) பத்மினி

ஆ) பாலசரஸ்வதி

இ) மோகனா

ஈ) மாதவி


விடை : ஆ) பாலசரஸ்வதி


Post a Comment

0 Comments