பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - மெய்க்கீர்த்தி / 10th TAMIL - EYAL 7 - MEIKKEERTHI

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

முன்னுரிமைப் பாடம்

இயல் - 7 , மெய்க்கீர்த்தி 

*******************************************

வணக்கம் அன்பு நண்பர்களே ! இன்று நாம் பார்க்க உள்ள பாடம் விதை நெல்  என்னும் பெருந்தலைப்பின் கீழ் அமைந்துள்ள ' மெய்க்கீர்த்தி'  ஆகும்.

முதலில் பாடப் பொருளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தில் காண்போம்.
Post a Comment

0 Comments