பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - 20 , உள்நாட்டு உற்பத்தி - வினா & விடை / 10th SOCIAL - 20 - QUESTION & ANSWER

 


பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 20 - உள்நாட்டு உற்பத்தி

மதிப்பீடு

1 முதன்மைத்துறை சார்ந்த துறை

அ) விவசாயம்

ஆ. ஆட்டோமொபைல்

இ) வணிகம்

ஈ) வங்கி

விடை : அ ) விவசாயம்

2 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்த துறை அதிக வேலைவாய்பு கொண்டது.

அ) விவசாயத்துறை

தொழில்துறை

இ) சேவை துறை

ஈ) இவற்றில் எதுவும் இல்லை

விடை : இ ) சேவை துறை

3 தேசிய வருமானம் - வரையறு.

       ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.

4 ஆண்டு வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிட தேவையான புள்ளிவிபரங்கள் எவை?

* அரசின் செலவுகள்

* முதலீட்டுச்செலவு

* நுகர்வுச்செலவு

* நிகர ஏற்றுமதி

5. ஆண்டு வளர்ச்சி விகிதத்தை கணக்கிட உதவும் பார்மூலாவை எழுதுக.


ஆண்டு வளர்ச்சி = இறுதியில் மொத்த மதிப்பு - துவக்கத்தில் மொத்த மதிப்பு         ------------------------------------------------------------------

துவக்கத்தில் மொத்த மதிப்பு   × 100


ஆண்டு வளர்ச்சி = FINAL VALUE - START VALUE  X 100

--------------

START VALUE

Post a Comment

0 Comments