ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் - 2 , உயிருக்கு வேர்
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்
அ) தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
ஆ) வகுப்பறையில் நண்பர்கள் வைத்திருக்கும் பொருள்களை அவர்களுக்குத் தெரியாமல் எடுக்கும் ஒழுங்கற்ற செயலைச் செய்யமாட்டேன்.
இ) அறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின்விளக்குகளை நிறுத்திவிட்டுச் செல்வேன்.
ஈ) மீதமுள்ள குடிநீரைச் செடிகளுக்கு ஊற்றிச் செல்வேன்.
உ) கரும்பலகைகளைத் தூய்மை செய்வேன்.
ஊ) வீட்டுப்பாடத்தை எழுதியும் படித்தும் வருவேன்.
கலைச்சொல் அறிவோம்
* குமிழிக்கல் - Conical Stone
* நீர் மேலாண்மை - Water Management
* பாசனத் தொழில்நுட்பம் - Irrigation Technology
வெப்ப மண்டலம் - Tropical zone.
0 Comments