ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - நிகழ்ச்சி நிரல் வடிவமைத்தல் / 9th TAMIL - EYAL 1 - NIKALCHI NIRAL VADIVAMAITHTHAL

 ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 1

நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க


உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழிநாள் (பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வடிவமைக்க.


உலகத் தாய்மொழிநாள் (21.02.2021)


                                                 நிகழ்ச்சி நிரல்


தலைமை : திரு. பரஞ்சோதி டேவிட் ,  பள்ளித் தலைமையாசிரியர் .


முன்னிலை  : திரு மா.சண்முகவேலு , முதுகலைத் தமிழாசிரியர் , இளமனூர்.

வரவேற்புரை :  திரு. மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் . 


அறிக்கை படித்தல் : 
 ச. சண்முகம், மாணவச் செயலர் (12ஆம் வகுப்பு).

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுதல் : டாக்டர். ச. மோகன்.


விழாப் பேருரை:    பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்கள்.

வாழ்த்துரை : பேராசிரியர் மோகன் அவர்கள் . 

நன்றியுரை : திருமதி.ஐ.செல்வகுமாரி அவர்கள் தமிழாசிரியர்.

நாட்டுப்பண் : மாணவர்கள்

Post a Comment

0 Comments