ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1 , மொழியை ஆள்வோம் - பாடப்பகுதி வினா & விடை / 9th TAMIL - EYAL 1 - MOZHIYAI AALVOM - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 1

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க.

1. Linguistics - மொழி ஆராய்ச்சி 

 2. Literature - இலக்கியம்

3. Philologist - மொழியியற் புலமை

5. Phonologist - ஒலிச்சின்ன வல்லுநர்

 4. Polyglot பன்மொழியாளர்கள்

 6. Phonetics -  ஒலிப்பியல்

அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு கோடிட்ட இடங்களில் பொருத்தமான வினைமுற்றாகமாற்றி எழுதுக.

1 ) இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் (திகழ்)

விடை : திகழ்கிறது

2 ) வைதேகி, நாளை நடைபெறும் கவியரங்கில் (கலந்துகொள்)

விடை : கலந்துகொள்வாள்

3 ) உலகில் மூவாயிரம் மொழிகள் (பேசு)

விடை : பேசப்படுகின்றன

குழந்தைகள் அனைவரும் சுற்றுலாச் (செல்)

விடை : சென்றனர்

5. தவறுகளைத் (திருத்து)

விடை : திருத்துவேன்

Post a Comment

0 Comments