பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 19 , உணவுப் பாதுகாப்பு
வினாக்களும் , விடைகளும்
மதிப்பீடு
1. உணவு தானியங்களில் தன்னிறைவு பெற இந்தியாவில் தேன்றிய எந்த புரட்சி வழி வகுத்தது
அ) நீல புரட்சி
ஆ) பசுமை புரட்சி
இ) வெண்மை புரட்சி
ஈ) சாம்பல் புரட்சி
விடை : ஆ ) பசுமைப் புரட்சி
2 தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஆண்டு
விடை : 2013
3 உணவுப் பாதுகாப்பை வரையறு.
எல்லா மக்களும் , எல்லா நேரங்களிலும் போதுமான , பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல் சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது அவர்களின் உணவுத் தேவைகளையும் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவுப் பாதுகாப்பு இருக்கிறது.
4. உனது வீட்டில் உணவுப் பொருட்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை பட்டியலிடுக.
0 Comments