முன்னுரிமைப் பாடம்
பத்தாம் வகுப்பு - தமிழ்
இயல் -1, கவிதைப்பேழை
அன்னை மொழியே
சிறு தேர்வு-1 மொத்த மதிப்பெண்கள் - 15
பகுதி - அ 7 x 1 = 7
1) பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற் பெயர் -------
2 பாவலரேறு பெருஞ்சித்திரனரின் ----- தொகுப்பிலிருந்து பாடல்கள் பாடப்பகுதியாக அமைந்துள்ளன.
3) பெருஞ்சித்திரனார் எழுதிய ----- நூல் தமிழுக்குக் கருவூலமாக அமைந்துள்ளது.
4) தமிழ் உணர்வை உலகெங்கும் பரப்ப பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் தென்மொழி மற்றும் ---- ஆகும்.
5 ) சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று பாடிய
கவிஞர் யார் ?
6 ) எந்தமிழ்நா - பிரித்து எழுதுக.
7)"தென்னன் மகளே "- இதில் தென்னன் என்னும் சொல் யாரைக் குறிக்கும் ?
பகுதி - ஆ 2 × 2 = 4
8) பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாவை?
9) அன்னை மொழியே பாடலில் வந்துள்ள நூல்களின் பெயரகளை எழுதுக.
பகுதி - 3 1x4 =4
10 ) " அன்னை மொழியே " பாடலை அடிபிறழாமல் எழுதுக.
வினா உருவாக்கம். GREEN TAMIL.IN
'பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு, தமிழாசிரியர், மதுரை-97861 41410
0 Comments