பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 9 , இந்தியா - இயற்கை அமைப்பு - வினா & விடை / 10th SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 9 - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

9 . இந்தியா - இயற்கை அமைப்பு 

மதிப்பீடு

1. தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிகரம்

அ. எவரெஸ்ட்

ஆ. K2

இ.தொட்டபெட்டா

ஈ.ஆனைமுடி

விடை : ஈ ) ஆனைமுடி

2. நிலவரைபடத்தில் பழுப்பு நிறத்தில் காட்டப்படுவது

அ. நதிகள்

ஆ. மலைகள்

இ.பாலைவனம்

ஈ.கடல்

விடை : ஆ . மலைகள்

3. நிலவரைபடத்தில் நீல நிறத்தில் காட்டப்படுவது

அ. நதிகள்

ஆ. மலைகள்

இ.பாலைவனம்

ஈ.கடல்

விடை : ஈ ) கடல்

4. நிலவரைபடத்தில் பச்சை நிறத்தில் காட்டப்படுவது

அ. நதிகள்

ஆ. மலைகள்

இ. பாலைவனம்

ஈ. தாவரம்

விடை : ஈ ) தாவரம்

5. இந்தியாவையும் இலங்கையையும் பிரிப்பது

அ. மலாக்கன் ஜலசந்தி

ஆ. பக்கிங்ஹாம் கால்வாய்

இ. சூயஸ் கால்வாய்

ஈ. பாக் ஜலசந்தி

விடை : ஈ ) பாக் ஜலசந்தி 

6 . முறைக்குறியீடுகள் காட்டும் இயற்கை அமைப்புகளை எழுதவும்.







*******************    **********   ************

விடைத் தயாரிப்பு 

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியை , 

அ.ஆ.தி.நி.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

***************   ************   *************

Post a Comment

0 Comments