பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 8 , இயற்கை நிலத்தோற்றங்கள் - வினா & விடை / 10

 

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

பாடம் : 8 , இயற்கை நிலத்தோற்றங்கள்

மதிப்பீடு - வினா & விடை    Greentamil.in

1. ஆற்று வளைவுகள் பெரியதாகி உருவாகும் அமைப்பு

அ. குடக்குடைவு ஆ.மியாண்டர்

இ. குருட்டு ஆறு    ஈ. டெல்டா

விடை : இ ) குருட்டு ஆறு

2. செம்மண் படியவைக்கப்படுவதால் உருவாகும் நிலத்தோற்றம்

அ. யுவாலா    ஆ. லேப்பில்

இ. டோலின் ஈ. டெர்ரரோஸா

விடை :  ஈ ) டெர்ரரோஸா

3. நாற்காலி போன்ற அமைப்பு  ---------- உருவாகிறது.

அ. ஆற்றின் அரித்தல் செயலினால்

ஆ. நிலத்தடி நீர் அரித்தல் செயலினால்

இ.பனியாற்றின் அரித்தல் செயலினால் உருவாகிறது

ஈ, காற்றின் அரித்தல் செயலினால்

விடை : இ) பனியாற்றின் அரித்தல் செயலினால் உருவாகிறது.

4. காற்றின் அரித்தல் செயலினால் உருவாகும் முகடு போன்ற அமைப்பு

அ ) யார்டங் ஆ இன்சல்பெர்க் 

இ.காளான் பாறை   ஈ ) பர்கான்

விடை :  அ ) யார்டங்

5. கடற்கரைக்கு இணையாக் காணப்படும் நிலத்தோற்றம்

அ. அலை அரிமேடை ஆ மணல் திட்டு

 இ.நீண்ட மணல் திட்டு  ஈ ) கடல் ஓங்கல்

விடை : ஆ ) மணல்திட்டு

6 ) பொருத்துக.

1 ) V வடிவ பள்ளத்தாக்கு  - ஆறு

2 ) U வடிவ பள்ளத்தாக்கு  - பனியாறு

3 ) மேட்டர்ஹார்ன்  - பிரமிடு சிகரம்

4 ) ஸ்டேலக்மைட்    - நிலத்தடிநீர் 

5 ) லோயஸ்             -  காற்று 

7 ) பொருத்தமான படத்தினைத் தேர்ந்தெடுக்கவும்.

                                       Greentamil.in





8 ) அ . டெல்டா உருவாவதன் நன்மைகளை எழுதுக.

            டெல்டாக்களில் உள்ள வண்டல் படிவுகள்  மென்மையானதாகவும் , தாதுக்கள் நிறைந்ததாகவும் காணப்படுவதால் பயிர்கள் நல்ல விளைச்சலைத் தருகின்றன. 

ஆ . தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைப் பட்டியலிடவும்.

    * நாகப்பட்டினம்

    * புதுக்கோட்டை 

    * தஞ்சாவூர் 

    * திருச்சிராப்பள்ளி 

    * அரியலூர் 

    * காரைக்கால்

9 ) புத்தகத்தின் உதவியுடன் அட்டவணையைப் பூர்த்தி செய்யவும்.

வ.எண் / காரணி / அரித்தல் செயலினால்  ஏற்படும் நிலத்தோற்றங்கள் / படிய வைத்தல் செயலினால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்

1 ) காற்று - காளான்பாறை  , இன்சல்பர்க் , யார்டாங்  

மணல் குன்று , பர்கான் , காற்றாடி வண்டல் 

2 ) நிலத்தடி நீர் / டெர்ராரோஸா , லேப்பீஸ் , உறிஞ்சு துளைகள் 

கல்விழுது , கல்முளை , செங்குத்துக் கல்தூண்

3 ) பனியாறு / சர்க்கு , அரெட்டு , தொங்கும் பள்ளத்தாக்கு , மேட்டரஹார்ன் , U வடிவப் பள்ளத்தாக்கு , பனியாறு குடா 

லொரைன் , டிரம்ளின்கள் , எஸ்கர்கள் , கேம்ஸ் பனியாற்று வண்டல் சமவெளி 

4 ) ஆறு / மலையிடுக்கு  மற்றும் குறுகிய பள்ளத்தாக்கு , நீர்வீழ்ச்சி , V வடிவப் பள்ளத்தாக்கு , குடக்குடைவு , ஆற்று வளைவுகள் .

வண்டல் விசிறி  , வெள்ளைச் சமவெளி , முகத்துவாரம் ,டெல்டா 

5 ) கடல் அலை / கடல் ஓங்கல் , அலை அரிமேடை , கடல்குகை ,கடல் வளைவு , கடல் தூண் .

கடற்கரை , மணல் திட்டு , நீண்ட மணல் திட்டு.

*****************   *********   ****************

விடைத்தயாரிப்பு       Greentamil.in

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியை , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

***************    ****************    *******

Post a Comment

0 Comments