பத்தாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு 17
பயன்பாட்டு இலக்கணம் - யாப்பு
அலகிட்டு வாய்பாடு
சீர் அசை வாய்பாடு
உழு/துண்/டு நிரை நேர் நேர் புளிமாங்காய்
வாழ்/வா/ரே நேர் நேர் நேர் தேமாங்காய்
வாழ்/வார்/மற் நேர்நேர்நேர் தேமாங்காய்
றெல்/லாம் நேர் நேர் தேமா
தொழு/துண்/டு நிரைநேர்நேர் புளிமாங்காய்
பின்/செல் நேர் நேர் தேமா
பவர் நிரை மலர்
**************** ************** ***********
நன்றி -
விடைத்தயாரிப்பு :
திரு.மணி மீனாட்சி சுந்தரம் ,
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி ,
சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை.
************ ************** *************
0 Comments