TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி - பொதுத் தமிழ் - பகுதி - அ - இலக்கணம் - 1 - பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க - பகுதி 2 - / TNPSC - Group IV & VAO

 

TNPSC - ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - IV  மற்றும் கிராம நிர்வாக அலுவலர்.

 பொதுத்தமிழ் - பகுதி - அ

                இலக்கணம் 

ONLINE தேர்வு - 3 க்கான விடைப்பகுதி

1 ) பொருத்துதல் 

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் 

                            பகுதி - 3


*************    ************     ************

பொருத்துதல்

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.


உடுக்கை  - ஆடை

உளம்           - மனம்

உழி               - இடம்

உயரி  - உயரமானது

உள்ளி  - வெங்காயம்

உழுவை - புலி

உவணி  - வாள்

உட்புகுதல்  - அஞ்சுதல்

உபரி   - அதிகம்

உத்தி   - கடல்

உறழ்வு  - பகை

உருது  - பாசறை

உரகம்   - பாம்பு

உதிரம்  - இரத்தம்

உம்பர்   - தேவர்

உஞ்சு   - உய்ந்து

உடற்சி  - கோபம்

ஊறு      - துன்பம் , கேடு

ஊகம்    -  பெண்குரங்கு

ஊங்கு   - மிகுதி

ஊதம்      - யானைக்கூட்டம்

ஊன்       - இறைச்சி

ஊராண்மை - உலகாளும் தன்மை

ஊன்றுதல்     - நிலைபெறுதல்

எல்  - பகல் , இரவு

எழில்        -  அழகு

எட்சத்து   - எண்ணெய்

எயிறு     - பல்

எரி        - நெருப்பு

எரு        - உரம்

எத்தனம்   - முயற்சி 

எயில்    - அரண்

எறும்பி   - யானை

எழிலி    - மேகம்

எண்ணல்  - நினைத்தல்

எம்பி      -  தம்பி

எய்தார்   - அடையமாட்டார்

எருத்தம்  - பிடரி / கழுத்து

எய்யாமை - முயலாமை

ஏக்கை    -  இகழ்ச்சி

ஏகுவீர்     - செல்வீர்

ஏத்த        - துறக்க

ஏத்தும்     - புகழும்

ஏர்பு       -  எழுச்சி

ஏணை  - நிலை

ஏகார்     -  போகார்

ஏழைமை - அறிவில்லாத

ஏறு   -    ஆண்சிங்கம்

ஏன்     -  பன்றி

ஏர்        -  கலப்பை

ஏதிலார்  - அயலார்

ஐயம்  - சந்தேகம்

ஐசுவரியம்  - பாக்கியம்

ஐயவி - துலாமரம்

ஐந்தார்   - பனை

ஒழி   - நீக்கு

ஒல்லை   - விரைந்து

ஒப்பர்   - நிகராவர்

ஒட்டி    - சேர்ந்து

ஒப்பு   - உடன்பாடு

ஒழுகல்  - தழுவி

ஒல்கார்  - தளரார்

ஒற்றர்   - வேவு பார்ப்பவர் 

ஒல்லை   - விரைந்து

ஒல்க  - உயர

ஒறுவு   - வருத்தம்

***************    *************   ***********

Post a Comment

0 Comments