நீட் தகுதித்தேர்வில் வெற்றி !
உயிரியல்
கொள்குறி வினாக்கள் & விடைகள்
( தமிழ் & ஆங்கிலத்தில் )
************ ************ **************
1 ) முறைப்பாட்டு தாவரவியல் இவ்வாறும் அழைக்கப்படும்
(a) தாவர உள்ளமைப்பியல்
b) தாவர செயலியல்
c) தாவர சூழ்நிலையியல்
d) தாவர வகைப்பாட்டியல்
Systematic botany is otherwise known as
(a) Plant anatomy (b) Plant physiology
(c) Plant ecology (d) Plant taxonomy
விடை - a ) தாவர உள்ளமைப்பியல்
2 ) பிற்கால தாவர வகைப்பாட்டில் எப்பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?
a) உடலப் பண்புகள்
b) புற அமைப்பியல் பண்புகள்
C) மலர்ப் பண்புகள்
d) உள்ளமைப்பியல் பண்புகள்
The Later systems of plant classification gave
importance to
(a) vegetative characters
(b) morphological characters
(d) flowral characters
(f) anatomical characters
விடை : C) மலர்ப் பண்புகள்
3 ) ஒரு தாவரத்தில், மலர்ப் பண்புகள் எவ்வாறு உள்ளன?
a) நிலைப்புத் தன்மையுடனும் ஆனால் தற்காலிகமாகவும்
b ) நிலைப்புத்தன்மையுடனும் நிரந்தரமாகவும்
c) நிலைப்புத் தன்மையற்றும் தற்காலிகமாகவும்
d) நிலைப்புத் தன்மையற்றும் நிரந்தரமாகவும்
In a plant, floral characters are
(a) stable but temporary
(b)stable and permanent
(c) unstable and temporary
(d) unstable and permanent
விடை : b ) நிலைப்புத்தன்மையுடனும் நிரந்தரமாகவும்
4 ) இனப்பெருக்க வகைப்பாடு எதைக் குறிக்கின்றது?
a ) செயற்கை வகைப்பாடு
b) இயற்கை வகைப்பாடு
c) மரபு வழி வகைப்பாடு
d) தற்கால வகைப்பாடு
The sexual system of classification refers to
(a) artificial system
(b) natural system
(c) phylogenetic system (d) modern system
விடை : a ) செயற்கை வகைப்பாடு
5 ) கரோலஸ் லின்னேஸ் 'ஸ்பீஷிஸ் பீளாண்ட்டாரம்' என்ற நூலை வெளியிட்ட ஆண்டு
a ) 1623
b) 1975
c ) 1753
d) 1943)
Carolus Linnaeus published Species plantarum
(a) 1623
( b ) 1975
( c ) 1753
(d) 1943
விடை : c ) 1753
6. 'ஸ்பீஷிஸ் பிளாண்ட்டாரம்' என்ற நூலில்
விவரிக்கப்பட்டுள்ள சிற்றினங்கள் எண்ணிக்கை
a)7.300
b) 202
c) 97,205)
d) 10,000
The number of species described in Species
Plantatum is
(a) 7,300
(b) 202
(c) 97,205
(d) 10,000
விடை : a) 7.300
7. பின்வரும் குடும்பங்களுள் எது மானோகாட்டிலிடனே வகுப்பை சார்ந்துள்ளது?
a) மால்வேலி
b ) சிஞ்ஜிபெரேஸி
c) சொலானேஸி d) யூஃபோர்பியேஸி
Which one of the following families belongs to
monocotyledons?
(a) Malvaceae
(b) Zingiberacee
(c) Solanaceae (d) Euphorbiaceae
விடை : b ) சிஞ்ஜிபெரேஸி
8. அனக்கார்டி யேஸியில் காணப்படும் மகரந்த தாள்களின் எண்ணிக்கை
a ) ஒன்று
b) இரண்டு
c) மூன்று
d ) ஐந்து
The number of stame(s) found in the plants of
Anacardiaceae is.
(a) one
(b) two
c ) three
(d) five
விடை : a ) ஒன்று
9. இயற்கை வகைப்பாட்டினை வழங்கியவர்
a) கரோலஸ் லின்னேயஸ்
b ) ஜியார்ஜ் பெந்தம் மற்றும்
சர் ஜோசப் டால்ட்டன் ஹூக்கர்
c) காஸ்பர்டு பாஹின்
d) அடோல்ஃப் எங்ளர் மற்றும் கார்ல் ப்ராண்டல்
Natural system of classification of plants was
proposed by
(a) Carolus Linnaeus
(b) Bentham and Hooker
(c) Gaspard Bauhin
(d) Engler and prantal
விடை : b ) ஜியார்ஜ் பெந்தம் மற்றும்
சர் ஜோசப் டால்ட்டன் ஹூக்கர்
10. அடோல்ஃப் எங்ளர் மற்றும் கார்ல் ப்ராண்டல் வெளியிட்ட வகைப்படும்
a) செயற்கை முறை
D) இயற்கை முறை
c) தற்கால முறை
d ) மரபுவழி முறை
Adolf Engler and Karl Prantl published classification
of plants called
(a) artificial system (b) natural system
( (c) modern system
(d) phylogenetic system
விடை : d ) மரபுவழி முறை
11. பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டின்படி மேம்பாடு அடைந்த குடும்பம்
a) மால்வேஸி
b) சொலானேஸி
c) யூஃபோர்பியேஸி
d ) ஆஸ்ட்டரேஸி
According to Bentham and Hooker's classification of plants, the members of
........ are highly advanced.
(a) Malvaceae
(b) Solanaceae
(c) Euphorblaceae
d) Asteraceae)
விடை : d ) ஆஸ்ட்டரேஸி
12. பரிசோதனை 'வகைப்பாட்டியல்' என்ற சொற்களை புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்(கள்)
a) எங்ளர் மற்றும் ப்ராண்டல்
b ) கேம்ப் மற்றும் கில்லி
c) காஸ்பர்டு பாஷின்
d) கரோலஸ் லின்னேயஸ்
The term biosystematics was coined by
(a) Engler and Prantl (b) Carolus Linnaeus
(c) Casparay
(d) Camp and Gilly
விடை : b ) கேம்ப் மற்றும் கில்லி
13. இருசொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர்
a ) காஸ்பர்டு பாஷின்
b) கரோலஸ் லின்னேயஸ்
c) காஸ்பாரே
d) கேம்ப் மற்றும் கில்லி
The binomial system was introduced by
a) Gaspard Bauhin
b) Carolus Linnaeus
c) Casparay
d) Camp and Gilly
விடை : a ) காஸ்பர்டு பாஷின்
14. 12ஆவது அகில உலக தாவரவியல் கூட்டம் நடந்த இடம்
a) கேம்ப்ரிட்ஜ்
b ) லெனின் கிராட்
c)ஜெர்மனி
d) அமெரிக்கா
The twelth meeting of Interation Botanical
Congress was held at
a) Cambridge
b) Leningrad
Germany
d) America
விடை : b ) லெனின் கிராட்
15. இந்தியாவில், இந்திய தாவரவியல் தோட்ட ஹெர்பேரியம் எங்குள்ளது?
a) சென்னை
b) திருச்சி
C) கொல்கத்தா
d) கோயம்புத்தூர்
In India herbatium of Indian Botanical Garden is
located at
a) Chennai
b) Trichy
c) Kolkata)
d) Coimbatore
விடை : C) கொல்கத்தா
16. மாநிலக் கல்லூரி, சென்னையில் ........... க்கும் அதிகமான உலர் தாவர மாதிரிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
a ) 10,000
b) 12,000
c) 1,90,000
d) 10,00,000
The total number of herbarium specimens preserved in Presidency College, Chennai is more than
a) 10,000
b) 12,00
c) 1,90,000
d) 10,00,000
விடை : a ) 10,000
17. ஜியார்ஜ் பெந்தம் மற்றும் டால்டன் ஹீக்கர்
ஆகியவர்களால் வெளியிடப்பட்ட ஜெனிரா
பிளாண்ட்டாரம் என்னும் நூலில் உள்ள தொகுதிகள்
a) ஒன்று
b) இரண்டு
c) மூன்று
d) நான்கு
General plantarum of George Bentham and Dalton Hooker was published in ........ volume(s).
a) One
b) two
c) the
d) four
விடை : c ) மூன்று
18. பாலிபெட்டலேவில் இடம் பெறாத டாக்ஸான்
a) தலாமிஃபுளோரே b) டிஸ்கிஃபுளோரே
c) காலிஸிஃபுளோரே ( d ) ஹெட்டிரோமீரே
Polypetalae does not include
a) Thalamiflorae
b) Inferae
c) Calyciflorae
d) Heteromerae
விடை : d ) ஹெட்டிரோமீரே
19. தனித்த அல்லி இதழ்களைக் கொண்ட மலர்களை உடைய தாவரங்கள் காணப்படும் டாக்ஸான்
a) காலிஸிஃபுளோரே
b) இன்ஃபெரே
c) ஹெட்டிரோமிரே
d) பைகார்ப்பல்லேட்டே
Plants haveing flowers with free petals are found in
a) Calycifloraeq
b) Inferae
c) Hetermetae
d) Bicarpellatae
விடை : a) காலிஸிஃபுளோரே
20. பைகார்ப்பல்லேட்டே இவற்றை கொண்டுள்ளது
a) 3 துறைகள் மற்றும் 9 குடும்பங்கள்
b) 3 துறைகள் மற்றும் 12 குடும்பங்கள்
c ) 4 துறைகள் மற்றும் 24 குடும்பங்கள்
d) 5 துறைகள் மற்றும் 27 குடும்பங்கள்
Bicarpetllatae includes
a) 3 orders and 9 families
b) 3 orders and 12 families
c) 4 orders and 24 families
d) 5 Orders and 27 families
விடை : c ) 4 துறைகள் மற்றும் 24 குடும்பங்கள்
21. யூஃபோர்பியேஸி இடம் பெற்றுள்ள வரிசை
a) எபிகைனே
b) மல்டிஒவ்யுலேட்டே அக்வாட்டிக்கே
c ) யூனிசெக்ஸ்வேல்ஸ்
d) டாஃப்னேல்ஸ்
Euphorbiaceae is placed in the series
a) epigynae
b) multiovulatae aquatica
c) unisexuales
d) daphnales
விடை : c ) யூனிசெக்ஸ்வேல்ஸ்
22. பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டில் லாரினே இடம் பெற்றுள்ள வரிசை
a ) டொஃப்னேல்ஸ்
b) ரானேல்ஸ்
c) கர்வ்எம்ப்ரியே
d) காலிஸிஃபுளோரே
In Bentham and Hooker's system of plants
classification Laurineae was placed in the series
a) Daphnales
b) Ranales
c) Curvembryeae
d) Calyciflorare
விடை : a ) டொஃப்னேல்ஸ்
23. இயற்கை முறை வகைப்பாட்டில் முதல் துறை
a) மால்வேல்ஸ்
b) பாலிமோனியேல்ஸ்
c ),ரானேல்ஸ்
d) ரோஸேல்ஸ்
In the natural system of calssification of plants, the first order is
a) Malvales
b) Polemoniales
c) Ranalesq
d) Roasles
விடை : c ) ரானேல்ஸ்
24. ஹெர்பேரியதாளின் நிலையான அளவு
a) 40 செ.மீ. x 30செ.மீ.
(b)41 செ.மீ. x 29 செ.மீ.
c) 40செ.மீ. x 40 செ.மீ.
d) 41செ.மீ x 31செ.மீ.
The standard size of herbarium sheets is
a) 40cm x 30cm b) 41cm x 29cm
c) 40cm x 40cm d) 41cmx 31cm
விடை : b ) 41 செ.மீ. x 29 செ.மீ.
25. இயற்கை முறை வகைப்பாட்டின் படி
டைகாட்டிலிடனேவில் உள்ள குடும்பங்களின்
எண்ணிக்கை
(a)165
b) 84
c) 36
d) 34
Number of families found in Dicotyledonae
a) 165
b ) 84
c) 36
d) 34
விடை : a ) 165
**************** *************** ***********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
********* ************* *********
0 Comments