ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி 40 - புத்தம் புதிய பூங்கொத்து உங்களுக்காக ! - ஒவ்வொரு குழந்தையும் ஓவியரே !

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 40

அழகிய ரோஜா  வரைவது எப்படி ?

வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.



*************    **************    ***********

      வணக்கம் செல்லக் குழந்தைகளே ! ஓவியம் வரையலாம் வாங்க பகுதி இன்று 40 ஆம் நாளைத் தொட்டிருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடங்கிய நாள் முதல் தொய்வில்லாமல் தினமும் பதிவு செய்து வருகிறோம். நம்முடைய ஓவியர் இலட்சுமி ப்ரதிபா மேடத்திற்கும் , தொடர்ந்து பார்த்தும் வரைந்து பழகியும் வருகிற உங்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.

            செல்லங்களே ! உங்களுக்கு ரோசாப்பூ அப்டின்னு சொன்ன உடனே நினைவிற்கு வருபவர் யாரு ?

     நேரு மாமா.

ஓ ! அருமை.

அவரைத்தான் நாம் ரோசாவின் ராசா என்கிறோம். அவருக்கு ரோசாப்பூ என்றால் மிகவும் பிடிக்கும். அதைவிட குழந்தைகளாகிய உங்களை ரொம்பப் பிடிக்கும்.

             பெரியவங்களைப் பார்க்கும்போது நாம் பூங்கொத்து கொடுத்து வரவேற்போம். ரோசாப் பூவுல நிறைய நிறங்கள் இருக்கு.வகைகளும் இருக்கு. வெள்ளை ரோசா , சிவப்பு ரோசா . மஞ்சள் ரோசா என பல வண்ணங்களில் நம் மனதை மகிழ்ச்சிப் படுத்தும்.

           அத்தகைய ரோசாப்பூவை நீருள்ள  குடுவையில் வைத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் ? அழகாக இருக்குமல்லவா ? இதோ வரையலாமா ?


படம் : 1



படம் : 2




படம் : 3 




படம் :  4



படம்  :  5



இதோ அழகிய ரோஜாப் பூக்கள்



****************    ************    ***********

வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410       

*************     **************   ************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

0 Comments