என்னது ? உங்க வீட்ல போன வாரம் காளான் பிரியாணியா ? சூப்பர் . சூப்பர். குடைக்காளான் , சிப்பிக் காளான்னு நிறைய காளான் இருக்கு. மழ காலங்களில் நீங்க குடைக்காளானப் பார்க்கலாம்.
இப்போ குடைக்காளான் அழகா எப்படி வரையறது என்பதைக் காண்போமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
படம் : 4
இதோ ! அழகான காளான் பாருங்க !
இப்போ காளான் எப்படித் தயாரிக்கிறாங்க அப்படினு ஒரு வீடியோ பார்ப்போமா ?
*************** **************** **********
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410.
********************* **********************
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம்உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
0 Comments