ஓவியம் வரையலாம் வாங்க !
திராட்சைப் பழம் அழகாக வரைவது எப்படி ?
பகுதி - 22
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
************** ************ ************
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதி 22 ல் நாம் வரையப் போகும் ஓவியம் திராட்சைப் பழம். பழங்களிலே கொஞ்சம் விலை குறைவானதும் சத்து நிறைந்ததும் மிக எளிமையாக வரையக் கூடியதும் ஆகும் இந்த திராட்சைப் பழம்.
திராட்சைப் பழம்னு சொன்ன உடனே ஒரு கதை நினைவுக்கே வருமே. ஆமாங்க . அது அந்த நரிக்கதையேதான். சீச்சி ! இந்தப் பழம் புளிக்கும்னு பழம் கிடைக்காததால சொல்லுச்சில்ல ஒரு நரி.ஆமா ! புளிப்புச் சுவையுடைய பழம் இது.
திராட்சைப் பழக்கொத்த எப்படி எளிமையா வரையலாம்னு இப்ப பார்ப்போமா ?
படம் : 1
படம் : 2
இதோ ! அழகிய திராட்சைப் பழம். பார்த்ததும் சாப்பிடத் தோணுதா குட்டீஸ் ?
வண்ணம் : திருமதி.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,மதுரை - 97861 41410
************* ************* ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
**************** ************** ***********




0 Comments