ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி - 16 - அழகிய அணில் வரைவது எப்படி ? - குழந்தைகளை ஊக்குவிக்கும் தொடர்.

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 16

அழகிய அணில் வரையலாம் வாங்க !





*********************    **********************

அன்புக் குழந்தைகளே வணக்கம். இன்று நாம அணில் அண்ணனத்தான் வரையப்போறோம். அணில்னு சொன்ன உடனே நமக்கு நினைவில் வரும் பாட்டு எது ?

அணிலே அணிலே ஓடி.வா

அழகு அணிலே ஓடி வா

கொய்யா மரம் ஏறி வா

குண்டுப் பழம் கொண்டு வா

ஆகா ! அருமையாச் சொன்னிங்க. இராம பிரான் அணிலைத் தடவிக் கொடுத்தார்னும் , அதனால அதன் முதுகுல மூனு கோடு விழுந்ததுனும் சொல்வாங்க. அணில்வீடியோ ஒன்னும் வச்சிருக்கேன். அதையும் பாருங்க. இப்ப அணில் எப்படி வரையலாம்னு பார்ப்போமா ?


படம் : 1




படம்  : 2




படம் : 3 




படம் : 4




கொய்யாக்கனி கொறிக்க கிளம்பிட்டாரு



எங்கள் வீட்டுக் கொய்யா மரத்தில் கொய்யாப் பழம் உண்ணும் அணிலின் அற்புதக் காட்சிப்பதிவு.



வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா ,ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம்  : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை. 97861 41410

***********************    *******************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  *************     *******

Post a Comment

0 Comments