வகுப்பு 6 தமிழ் - மதிப்பீடு - Online தேர்வு.

 வகுப்பு - 6 - தமிழ் - இயல் 1

மாணவர்கள் தாங்கள் படித்த பாடப்பகுதிகளை நினைவுகூரும் விதமாக இப்பகுதி .  ஒவ்வொரு இயல் நிறைவிலும் மாணவர்களின் கற்றல் அடைவுகளைப் பரிசோதிக்கும் வகையில் எதிர்காலத்தில் Online தேர்வுகள் நடத்தப்பட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

வினக்களுக்கு விடையளி.

1 )  பிரித்து எழுதுக.

அ ) அமுதென்று =

ஆ ) மணமென்று =

இ ) இளங்கோதையர் =

ஈ ) யாமறிந்த = 

உ) குயிலோசை

2 ) சரியா ? தவறா ?

அ ) தமிழ் , தமிழர்களின் உயிருக்கு நேர் 

ஆ ) தமிழ் , புலவர்களுக்கு வாளைப் போன்றது.

இ ) கடல் பெருக்கிற்கும் அழியாதது நம் தமிழ் மொழி.

ஈ ) ஆய்த எழுத்திற்கும் ,மெய் எழுத்திற்கும் அரை மாத்திரை.

உ ) தமிழ் மொழி இன்பம் தரும் பாடல்கள் நிறைந்தது.

ஊ ) பாரதியாருக்குப் பாரதி என்ற பட்டத்தை வழங்கியவர் எட்டயபுரம் அரசர்.

3 ) தொடரில் அமைத்து எழுதுக.

அ ) இன்பம்

ஆ ) உண்மை 

இ ) மொழி

4 ),விடையளி

அ) பாரதியார் இயற்றிய நூல்கள் யாவை ?

ஆ ) திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

ஈ )பாரதியாரின் இயற்பெயரை எழுதுக. 

Post a Comment

0 Comments