வகுப்பு 11 வணிகவியல் - மதிப்பீடு

 வகுப்பு 11 - வணிகவியல்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளி

1 ) பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு ----- என்று பெயர்.

அ ) அங்காடி

ஆ ) சந்தை

இ ) நாளங்காடி

ஈ ) அல்லங்காடி

2 ) இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது.

அ ) போக்குவரத்து

ஆ ) பண்டகசாலை

இ )விற்பனையாளர் 

ஈ ) காப்பீடு

3 ) அர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?

அ ) கௌடியல்யர்

ஆ ) சாணக்கியர்

இ ) திருவள்ளுவர்

ஈ ) இளங்கோவடிகள்


II ) குறுவிடை வினாக்கள்

4 ) பண்டமாற்று முறை என்றால் என்ன ?

5 ) நாளங்காடி என்றால் என்ன ?

6 ) அல்லங்காடி என்றால் என்ன ?


III ) சிறுவிடை வினாக்கள்

7 ) வணிகம் பொருள் தருக.

8 ) மருவூர்ப்பாக்கம் மற்றும் பட்டினப் பாக்கம் - விளக்குக.

9 ) பண்டைய தமிழ் நாட்டின் வளர்ச்சியில் சங்க காலத்தின் பங்கு என்ன ?

10 ) பாண்டியர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட துறை முகங்கள் யாவை ?


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

Post a Comment

0 Comments