வகுப்பு 11 பொருளியல் - மதிப்பீடு

 வகுப்பு 11 பொருளியல் - மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளி

1 ) மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர் 

அ ) ஆடம் ஸ்மித்

ஆ ) இலயனல் ராபின்ஸ்

இ ) ஆல்ஃபிரட் மார்ஷல்

ஈ ) சாமுவேல்சன்

2 ) பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை 

அ ) எண்ணற்ற விருப்பங்கள்

ஆ ) அளவற்ற வளங்கள்

இ ) பற்றாக்குறை

ஈ ) நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உத்தி

3 ) நுண்ணியல் பொருளியல் எதை உள்ளடக்கியது ?

அ ) ஒட்டுமொத்தப் பொருளாதாரம்

ஆ ) பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள்

இ ) தனிநபர் பொருளாதார நடவடிக்கைகள்

ஈ ) ஒட்டு மொத்த பொருளாதாரத் தொடர்பு

4 ) பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார் ?

அ ) ஆடம் ஸ்மித்

ஆ ) மார்ஷல்

இ) ராபின்ஸ்

ஈ ) ராபர்ட்சன்

5 ) விற்பனை செய்யும் பொருட்களை எதனால் பெருக்கினால் மொத்த வருவாய் கிடைக்கும் ?

அ ) விலை

ஆ ) மொத்தச் செலவு

இ ) இறுதி சமநிலை வருவாய்

ஈ ) இறுதி சமநிலைச்செலவு

6 ) பொருளியல் என்றால் என்ன ?

7 ) நுண்பொருளியல் என்றால் என்ன ?

8 ) பண்டங்கள் என்றால் என்ன ?

9 ) பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக.

10 ) பயன்பாட்டின் ஏதேனும் இரண்டு வகைகளைக் கூறுக.

Post a Comment

0 Comments